உத்யோகம் - Profesio

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Gravas havi bonan profesion hodiaŭ. Ĉu vi povas esti bona profesiulo sen koni fremdlingvojn? Malfacile!
Usage Examples
Мова слова: Tamil
Мова перекладу: Esperanto
48 words
Word  ·  Translation
அடுமனை வல்லுனர்  ·  bakisto, panisto  
அரசியல்வாதி  ·  politikisto  
அறுவை சிகிச்சை நிபுணர்  ·  kirurgo  
ஆசிரியர்  ·  instruisto  
ஆராய்ச்சிப் பிரயாணி  ·  esploristo  
இசைக் கலைஞர்  ·  muzikisto  
இயந்திர வல்லுநர்  ·  meĥanikisto  
இயற்பியலாளர்  ·  fizikisto  
இல்லத்தரசி  ·  domomastrino  
எழுத்தாளர்  ·  verkisto  
ஓவியர்  ·  pentristo  
கணக்காளர்  ·  librotenisto  
கற்றுக்குட்டி  ·  novulo  
காவல்காரர்  ·  policisto  
சமையல்காரர்  ·  kuiristo  
சிகையலங்கார நிபுணர்  ·  frizisto  
சிப்பாய்  ·  soldato  
சுற்றுலா பயணி  ·  turisto  
செயலாளர்  ·  sekretario  
செவிலி  ·  flegistino  
தச்சர்  ·  ĉarpentisto  
தத்துவஞானி  ·  filozofo  
தபால்காரர்  ·  poŝtisto  
தளபதி  ·  generalo  
திருடன்  ·  ŝtelisto  
தீ அணைப்பவர்  ·  fajrestingisto  
துப்புரவுப் பணியாளர்  ·  rubisto  
தொண்டர்  ·  volontulo  
தொழிலதிபர்  ·  negocisto  
தொழிலாளி  ·  laboristo  
நடிகர்  ·  aktoro  
நடிகை  ·  aktorino  
நூலகர்  ·  bibliotekisto  
பத்திரிகையாளர்  ·  ĵurnalisto  
பல் மருத்துவர்  ·  dentisto  
பிளம்பர்  ·  akvotubisto  
புகைப்படக்காரர்  ·  fotisto  
பூ வியாபாரி  ·  floristo  
பெண் விமான பணிப்பெண்  ·  stevardino  
பொறியாளர்  ·  inĝeniero  
பைலட்  ·  piloto  
மருத்துவர்  ·  kuracisto  
மேலாளர்  ·  estro  
வங்கியாளர்  ·  bankisto  
வழக்கறிஞர்  ·  advokato  
விஞ்ஞானி  ·  sciencisto  
விற்பனையாளர்  ·  vendisto  
விவசாயி  ·  farmisto