நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. 您喜歡英寸或厘米嗎? 您是使用公尺的嗎?


  

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 慢慢地移動, 安全地駕駛


  

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. 保存自然


  

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. 關於您所有流行時尚和保暖的服裝


  

  

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 所有關於愛、怨恨、氣味和接觸


  

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 更多美味的課題哦


  

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. 美味的課題。關於您所有喜愛的食品


  

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. 現今一個好行業是非常重要的。一個專家可以沒有外語知識嗎? 幾乎不可能的!


  

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一, 二, 三... 千萬, 億萬


  

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教會, 劇院, 火車站, 商店


  

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 學習使用適當的清潔, 修理,和園藝工具


  

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 所有關於學校, 學院, 大學


  

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我們著名的關於教育過程的課程的第二部分


  

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢? 您必須知道輪盤在何處


  

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母親, 父親, 親戚。家庭是生活中最重要的部分  

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 怎麼告訴醫生關於您的頭疼


  

  

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 學習圍繞我們的自然奇蹟。全部關於植物: 樹, 花, 灌木


  

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 所有關於紅色、白色和藍色


  

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. 時間滴答作響! 沒有拖延的時間! 現在開始學習時間在國際互聯網的Polyglot!


  

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 不要浪廢您的時間! 學習新生字


  

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். 不要錯過這個課題。學習怎樣計算金錢單位


  

  

  

  

  

  

  

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். 知道您居住的世界


  

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 沒有藝術的生活跟空殼沒什麼差別  

  

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. 不要錯過我們最嚴肅的課題! 培養愛而不是戰爭!


  

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身體是靈魂的容器。學習有關腿、胳膊和耳朵


  

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. 怎麼描述在您附近的人


  

  

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். 在一個大城市,小心不要走錯路。學習怎麼問路到歌劇院


  

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 其實沒有惡劣的天氣, 每種天氣都是好天氣


  

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 生命是短暫的。學習所有關於從誕生到死亡的每一個階段


  

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 會與人交往


  

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 貓和狗,鳥和魚,全部關於動物


  

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 娛樂一下。所有關於足球、棋和比賽彙集


  

  

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். 不要太艱苦地工作。每個人都需要適當的休息。輕鬆的學習關於工作的生字吧!