அளவுகள், அளவைகள் - Medidas

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Prefieres pulgadas o centímetros? ¿Ya eres métrico?

words

      

இயக்கம், திசைகள் - Movimiento, Direcciones

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Muévete lentamente, conduce seguro.

words

      

இயற்கை - Naturaleza

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Preserva la naturaleza, ¡Tu madre!

words

      

உடை 1 - Ropa 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Todo acerca de lo que te pones para verte bien y mantenerte caliente.

words


      

உணர்வுகள், புலன்கள் - Sentimientos, sensaciónes

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Todo acerca del amor, el odio, el olfato y el tacto.

words

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Comida, Restaurantes, Cocina 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. La parte 2 de la deliciosa lección.

words

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Comida, Restaurantes, Cocina 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Una lección muy rica. Todo acerca de tus deliciosos favoritos antojos.

words

      

உத்யோகம் - Profesión

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Es muy importante tener una profesión hoy en día. Puedes ser un profesional sin el conocimiento de idiomas extranjeros? Muy difícil!

words

      

எண்கள் - Números

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Uno, dos, tres... Millones, billones.

words

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Edificios, Organizaciones

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Iglesias, teatros, estaciones del tren, tiendas.

words


      

கருவிகள் - Instrumentos

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Aprende lo que debes usar para la limpieza, reparación, jardinería.

words

      

கல்வி 1 - Enseñanza 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Todo acerca de la escuela, la facultad, la universidad.

words

      

கல்வி 2 - Enseñanza 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். La parte 2 de nuestras famosas lecciones acerca de los procesos educacionales.

words

      

கார் - Coche

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Estás en un país extranjero y quieres alquilar un auto? Debes saber dónde tiene el volante.

words

      

குடும்பம் - Familia

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Madre, padre, parientes. La familia es lo más importante en la vida.

words

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Salud, medicina, higiene

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Cómo decirle al médico sobre tu dolor de cabeza.

words


      

தாவரங்கள் - Plantas

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Aprende acerca de las maravillas naturales que nos rodean. Todo acerca de las plantas: árboles, flores, arbustos.

words

      

நிறங்கள் - Colores

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Todo acerca del rojo, blanco y azul.

words

      

நேரம் 1 - Tiempo 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. ¡El tiempo pasa! ¡No hay tiempo para detenerse! Aprende acerca del tiempo ahora con Internet Políglota!

words

      

நேரம் 2 - Tiempo 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். ¡ENo pierdas el tiempo! Aprende palabras nuevas.

words

      

பணம், ஷாப்பிங் - Dinero, De compras

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். No te pierdas esta lección. Aprende cómo contar el dinero.

words      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografía: Países, Ciudades…

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Conoce el mundo donde vives.

words

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Entretenimiento, Arte, Música

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Qué sería de nuestra vida sin el arte? Un cascarón vacío.

words


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religión, Política, Militar, Ciencia

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. ¡No te pierdas nuestra lección más importante! Haz el amor y no la guerra.

words

      

மனித உடல் பாகங்கள் - Partes del cuerpo humano

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். El cuerpo es el envase del alma. Aprende acerca de las piernas, brazos y oídos.

words

      

மனித பண்புகள் 1 - Características Humanas 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Cómo describir a la gente alrededor tuyo.

words


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Ciudad, Calles, Transporte

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். No te pierdas en una gran ciudad. Pregunta cómo llegar al teatro de óperas.

words

      

வானிலை - Clima

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. No hay mal clima, cualquier clima es bueno

words

      

வாழ்க்கை, வயது - Vida, Edad

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vida es corta. Aprende todo acerca de sus etapas desde el nacimiento hasta la muerte.

words

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saludos, Peticiones, Bienvenidas, Despedidas

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Aprende cómo socializar con la gente.

words

      

விலங்குகள் - Animales

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Gatos y perros. Pájaros y peces. Todo acerca de los animales.

words

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Deportes, Juegos, Afición

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Diviértete un poco. Todo acerca del fútbol, ajedrez y colecciones.

words


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - Trabajo, negocios, oficina

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். No trabajes demasiado duro. Tómate un descanso, aprende sobre palabras relacionadas al trabajo.

words

Languages: Tamil, Espanyol, karagdagan...
Mga Leksyon: Tamil-Espanyol, karagdagan...