Food, Restaurants, Kitchen 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Yummy lesson. All about your favorite, delicious, little cravings. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி

69 words

0 0
Lengua de Palabra: English
Lengua de Traducción : Tamil




Word Translation
      0 0 a breakfast காலை உணவு
      0 0 a cup கோப்பை
      0 0 a dinner இரவு உணவு
      0 0 a drink பானம்
      0 0 a glass டம்ளர்
      0 0 a kitchen சமையலறை
      0 0 a knife கத்தி
      0 0 a lollipop லாலிபாப்
      0 0 a lunch மதிய உணவு
      0 0 a pancake தட்டைப் பணியாரம்
      0 0 a pea சிறு பட்டாணி
      0 0 a plate தட்டு
      0 0 a restaurant உணவகம்
      0 0 a sandwich சேண்ட்விச்
      0 0 a tomato தக்காளி
      0 0 a tray தட்டு
      0 0 a watermelon தர்பூசணி
      0 0 an apple ஆப்பிள்
      0 0 an egg முட்டை
      0 0 beef மாட்டிறைச்சி
      0 0 beer பீர்
      0 0 bread ரொட்டி
      0 0 broccoli பச்சைப் பூக்கோசு
      0 0 butter வெண்ணெய்
      0 0 cake கேக்
      0 0 candy மிட்டாய்
      0 0 cheese பாலாடைக் கட்டி
      0 0 chicken கோழிக்கறி
      0 0 chocolate சாக்கலேட்
      0 0 coffee காபி
      0 0 dessert பழவகை உணவு
      0 0 fish மீன்
      0 0 French fries பிரஞ்சு ஃபிரைஸ்
      0 0 fruit பழம்
      0 0 garlic பூண்டு
      0 0 ice cream ஐஸ்கிரீம்
      0 0 jam ஜாம்
      0 0 lemonade எலுமிச்சை பானம்
      0 0 meat இறைச்சி
      0 0 milk பால்
      0 0 mushrooms காளான்
      0 0 mustard கடுகு
      0 0 omelet ஆம்லெட்
      0 0 onion வெங்காயம்
      0 0 orange juice ஆரஞ்சு சாறு
      0 0 pastries கேக் வகைகள்
      0 0 peas பட்டாணி
      0 0 pepper மிளகு
      0 0 pie பழம் வைத்த உணவு வகை
      0 0 pizza பீட்ஸா
      0 0 pork பன்றி இறைச்சி
      0 0 potato உருளைக்கிழங்கு
      0 0 rice அரிசி
      0 0 salad பச்சடி
      0 0 salmon சாலமன் மீன்
      0 0 soup சூப்
      0 0 spinach பசலை கீரை
      0 0 strawberries ஸ்ட்ராபெர்ரி
      0 0 tea தேநீர்
      0 0 to cook சமைத்தல்
      0 0 to eat சாப்பிடுதல்
      0 0 to have dinner இரவு உணவு சாப்பிடுதல்
      0 0 to have lunch மதிய உணவு சாப்பிடுதல்
      0 0 to pour ஊற்றுதல்
      0 0 toast டோஸ்ட்
      0 0 trout திரௌட் மீன்
      0 0 vegetable காய்கறி
      0 0 water தண்ணீர்
      0 0 wine மது
Languages: Inglés, Tamil, more...
Lecciónes: Inglés-Tamil, more...