Profession - உத்யோகம்

It is very important to have a good profession nowadays. Can you be a professional without knowledge of foreign languages? Hardly!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Lengua de Palabra: English
Lengua de Traducción : Tamil




Word Translation
      0 0 a baker அடுமனை வல்லுனர்
      0 0 a banker வங்கியாளர்
      0 0 a beginner கற்றுக்குட்டி
      0 0 a businessman தொழிலதிபர்
      0 0 a carpenter தச்சர்
      0 0 a cook சமையல்காரர்
      0 0 a dentist பல் மருத்துவர்
      0 0 a doctor மருத்துவர்
      0 0 a farmer விவசாயி
      0 0 a female flight attendant பெண் விமான பணிப்பெண்
      0 0 a fireman தீ அணைப்பவர்
      0 0 a florist பூ வியாபாரி
      0 0 a garbageman துப்புரவுப் பணியாளர்
      0 0 a general தளபதி
      0 0 a hairdresser சிகையலங்கார நிபுணர்
      0 0 a housewife இல்லத்தரசி
      0 0 a journalist பத்திரிகையாளர்
      0 0 a lawyer வழக்கறிஞர்
      0 0 a librarian நூலகர்
      0 0 a mailman தபால்காரர்
      0 0 a manager மேலாளர்
      0 0 a mechanic இயந்திர வல்லுநர்
      0 0 a musician இசைக் கலைஞர்
      0 0 a nurse செவிலி
      0 0 a painter ஓவியர்
      0 0 a philosopher தத்துவஞானி
      0 0 a photographer புகைப்படக்காரர்
      0 0 a physicist இயற்பியலாளர்
      0 0 a pilot பைலட்
      0 0 a plumber பிளம்பர்
      0 0 a policeman காவல்காரர்
      0 0 a politician அரசியல்வாதி
      0 0 a salesman விற்பனையாளர்
      0 0 a scientist விஞ்ஞானி
      0 0 a secretary செயலாளர்
      0 0 a soldier சிப்பாய்
      0 0 a surgeon அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 a teacher ஆசிரியர்
      0 0 a thief திருடன்
      0 0 a tourist சுற்றுலா பயணி
      0 0 a volunteer தொண்டர்
      0 0 a worker தொழிலாளி
      0 0 a writer எழுத்தாளர்
      0 0 an accountant கணக்காளர்
      0 0 an actor நடிகர்
      0 0 an actress நடிகை
      0 0 an engineer பொறியாளர்
      0 0 an explorer ஆராய்ச்சிப் பிரயாணி
Languages: Inglés, Tamil, more...
Lecciónes: Inglés-Tamil, more...