அளவுகள், அளவைகள் - Maten, Afmetingen

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Heb je liever inches of centimeters? Gebruik je het metrisch systeem al?

слов

      

இயக்கம், திசைகள் - Beweging, Richtingen

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Beweeg langzaam, rij veilig

слов

      

இயற்கை - Natuur

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Bescherm moeder natuur!

слов

      

உடை 1 - Kleding 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Alles over wat je aantrekt om er mooi uit te zien en warm te blijven

слов


      

உணர்வுகள், புலன்கள் - Gevoel, Zintuigen

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alles over liefde, haat, reuk en tast

слов

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Eten, Restaurants, Keuken 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Lekkere les deel twee

слов

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Eten, Restaurants, Keuken 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Lekkere les. Alles over je favoriete lekkernijen

слов

      

உத்யோகம் - Beroep

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Tegenwoordig is het erg belangrijk om een goede baan te hebben. Kan je een goede baan krijgen zonder dat je je talen spreekt?

слов

      

எண்கள் - Getallen

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Een, twee, drie… Miljoenen, miljarden

слов

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Gebouwen, Organisaties

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kerken, theaters, stations, winkels

слов


      

கருவிகள் - Gereedschap

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Weet welk gereedschap te gebruiken om iets schoon te maken, te repareren, om te tuinieren

слов

      

கல்வி 1 - Onderwijs 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Alles over school, hogere school, universiteit

слов

      

கல்வி 2 - Onderwijs 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Deel 2 van onze fameuze les over onderwijs

слов

      

கார் - Auto

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Ben je in het buitenland en wil je een auto huren? Je moet wel weten waar het stuur zit

слов

      

குடும்பம் - Familie

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Moeder, vader, familie. Familie is het belangrijkste in je leven.

слов

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Gezondheid, Geneeskunde, Hygiëne

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Hoe vertel je de dokter over je hoofdpijn

слов


      

தாவரங்கள் - Planten

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Leer alles over de wondere wereld die ons omringd. Alles over het plantenrijk: bomen, bloemen en struiken

слов

      

நிறங்கள் - Kleuren

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alles over rood, wit en blauw

слов

      

நேரம் 1 - Tijd 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. De klok tikt! Geen tijd om stil te staan! Leer nu alles over de tijd met Internet Polyglot!

слов

      

நேரம் 2 - Tijd 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Verspeel geen tijd! Leer nieuwe woorden

слов

      

பணம், ஷாப்பிங் - Geld, Winkelen

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Mis deze les niet. Leer je geld te tellen

слов







      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografie: Landen, Steden…

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Ken de wereld waarin je leeft

слов

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Vermaak, Kunst, Muziek

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Wat zou het leven zijn zonder kunst? Een lege huls

слов


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religie, Politiek, Krijgsmacht, Wetenschap

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Mis onze belangrijkste les niet! Make love not war!

слов

      

மனித உடல் பாகங்கள் - Het menselijk lichaam

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Het lichaam is het huis van de ziel. Leer alles over benen, armen en oren

слов

      

மனித பண்புகள் 1 - Menselijke trekken 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Hoe beschrijf je de mensen om je heen

слов


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Stad, Straten, Vervoer

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Verdwaal niet in de grote stad. Vraag de weg naar de opera

слов

      

வானிலை - Weer

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Er bestaat geen slecht weer, elk weer is goed

слов

      

வாழ்க்கை, வயது - Het leven, Leeftijd

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Het leven is kort. Leer alles over de verschillende levensfasen, van geboorte tot de dood

слов

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Groeten, Verzoeken, Welkom heten, Afscheid nemen

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Alledaagse taal

слов

      

விலங்குகள் - Dieren

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katten en honden. Vogels en vissen. Alles over dieren.

слов

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spel, Hobby

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Maak plezier. Alles over voetbal, schaken en verzamelen.

слов


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - Werk, Zaken, Kantoor

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Werk niet te hard. Rust even uit, leer woorden over werk

слов

Languages: Тамильский, Голландский, подробнее...
Уроки: Тамильский-Голландский, подробнее...