Internet Polyglot
Языки
Уроки
Подробнее
Пользователи
Преподаватели
Наши чемпионы
Учебники
Полезные ссылки
Войти
Регистрация
Русский
العربية
Български
中文
Čeština
Dansk
Deutsch
English
Español
Ελληνικά
Français
Indonesian
Italiano
日本語
Magyar
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Suomi
Svenska
اไทย
Tagalog
Türkçe
Українська
Тамильский - Греческий
Игра Картинки
Игра Угадайка
Игра Печаталка
Игра Совмещение
Пожалуйста, выберите хотя бы один урок
அளவுகள், அளவைகள் - μέτρα, μετρήσεις
நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. εσείς προτιμάτε τις ίντσες ή τα εκατοστόμετρα; Είστε μετρικοί ακόμα;
இயக்கம், திசைகள் - Μετακίνηση, οδηγίες
மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். μετακινηθείτε αργά, οδηγείτε με ασφάλεια.
இயற்கை - Φύση
உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Διατηρήστε τη φύση, τη μητέρα σας!
உடை 1 - Ενδυμασία 1
அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Όλα για αυτά που φοράτε προκειμένου να φανείτε συμπαθητικοί και να παραμείνετε ζεστοί
உடை 2 - Ενδυμασία 2
உணர்வுகள், புலன்கள் - Συναισθήματα, αισθήσεις
அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. όλα για την αγάπη, το μίσος, τη μυρωδιά και την αφή
உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Τρόφιμα, εστιατόρια, κουζίνα 2
தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. μέρος δύο του γευστικού μαθήματος
உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Τρόφιμα, εστιατόρια, κουζίνα 1
தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Γευστικό μάθημα. Όλα για το αγαπημένο σας, εύγευστο, φαγητό
உத்யோகம் - Το επάγγελμα
இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Είναι πολύ σημαντικό να έχετε ένα καλό επάγγελμα σήμερα. Μπορείτε να είστε επαγγελματίας χωρίς γνώση των ξένων γλωσσών; Μετά βίας!
எண்கள் - Αριθμοί
ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Ένα, δύο, τρία... Εκατομμύρια, δισεκατομμύρια
கட்டிடங்கள், அமைப்புகள் - Κτήρια, Οργανώσεις
தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Εκκλησίες,θέατρα, σταθμοί τραίνων, αποθήκες
கருவிகள் - Τα εργαλεία
சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Μάθετε τι πρέπει να χρησιμοποιήσετε για την καθαριότητα, επισκευές, κηπουρική
கல்வி 1 - Εκπαίδευση 1
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. όλα για το σχολείο, κολλέγιο, πανεπιστήμιο
கல்வி 2 - Εκπαίδευση 2
கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். μέρος 2 του διάσημου μαθήματός μας για τις εκπαιδευτικές διαδικασίες
கார் - Το αυτοκίνητο
நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Είστε σε μια ξένη χώρα και θέλετε να νοικιάσετε ένα αυτοκίνητο; Πρέπει να ξέρετε σε ποιά μεριά έχει το τιμόνι
குடும்பம் - Οικογένεια
தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Μητέρα, πατέρας, συγγενείς. Η οικογένεια είναι το σημαντικότερο πράγμα στη ζωή
சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Υγεία, ιατρική, υγιεινή
உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Πώς να πειτε στο γιατρό για τον πονοκέφαλό σας
செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Υλικά, ουσίες, αντικείμενα, εργαλεία
தாவரங்கள் - Φυτα
நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். μάθετε για τον φυσικό κόσμο που μας περιβάλλει. Όλα για τα φυτά: δέντρα, λουλούδια, θάμνοι.
நிறங்கள் - Χρώματα
சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. όλα για το κόκκινο, το λευκό και το μπλε
நேரம் 1 - Ο χρόνος 1
நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Ο χρονος περνά! Καθόλου χρόνος για χάσιμο! Μάθετε για το χρόνο με το Internet Polyglot τώρα!
நேரம் 2 - Ο χρόνος 2
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Μη σπαταλάτε το χρόνο σας! Μάθετε νέες λέξεις
பணம், ஷாப்பிங் - Χρήματα, αγορές
இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Μη χάσετε αυτό το μάθημα. Μάθετε πώς να μετρήσετε τα χρήματα
பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Αντωνυμίες, κλίσεις, προθέσεις
பல்வேறு பெயரடைகள் - Διάφορα επίθετα
பல்வேறு வினைச் சொற்கள் 1 - Διάφορα ρήματα 1
பல்வேறு வினைச் சொற்கள் 2 - Διάφορα ρήματα 2
பல்வேறு வினையடைகள் 1 - Διάφορα επιρρήματα 1
பல்வேறு வினையடைகள் 2 - Διάφορα επιρρήματα 2
புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Γεωγραφία: Χώρες, πόλεις...
நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Μάθετε τον κόσμο όπου ζείτε
பொழுதுபோக்கு, கலை, இசை - Ψυχαγωγία, τέχνη, μουσική
கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். ποια θα ήταν η ζωή μας χωρίς τέχνη; Ένα κενό κοχύλι
மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - ΄Ανθρωποι: Συγγενείς, φίλοι, εχθροί...
மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Η θρησκεία, πολιτική, στρατός, επιστήμη
எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Μη χάσετε το σοβαρότερό μας μάθημα! Κάνετε έρωτα και όχι πόλεμο.
மனித உடல் பாகங்கள் - Τα μέρη του ανθρώπινου σώματος
உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Το σώμα είναι το εμπορευματοκιβώτιο για την ψυχή. Μάθετε για τα πόδια, τα χέρια και τα αυτιά
மனித பண்புகள் 1 - Ανθρώπινα χαρακτηριστικά 1
உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Πώς να περιγράψετε τους ανθρώπους γύρω από σας
மனித பண்புகள் 2 - Ανθρώπινα χαρακτηριστικά 2
மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Η πόλη, οδοί, μεταφορά
ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Μην χαθείτε σε μια μεγάλη πόλη. Ρωτήστε πώς μπορείτε να φτάσετε στο χώρο της όπερας
வானிலை - Καιρός
மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. δεν υπάρχει κακός καιρός, κάθε καιρός είναι καλός.
வாழ்க்கை, வயது - Η ζωή, Ηλικία
வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Η ζωήείναι σύντομη. Μάθετε όλων για τα στάδιά του από τη γέννηση στο θάνατο
வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Οι χαιρετισμοί, Ζητήστε, Καλωσορίστε, τα αντίο
மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Μάθετε πώς να συναναστρέφεστε με τους ανθρώπους
விலங்குகள் - Ζώα
பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Γάτες και σκυλιά. Πουλιά και ψάρια. Όλα για τα ζώα
விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ο αθλητισμός, παιχνίδια, χόμπι
சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Διασκεδάστε. Όλα για το ποδόσφαιρο, το σκάκι και τη συλλογή γραμματοσήμων
வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Σπίτι, έπιπλα, και οικιακά αντικείμενα
வேலை, வியாபாரம், அலுவலகம் - Η εργασία, επιχείρηση, γραφείο
மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Μην εργάζεστε πάρα πολύ σκληρά. Ξεκουραστείτε, μάθετε λεξιλόγιο σχετικά με την εργασία
Языки
Тамильский
,
Греческий
,
подробнее
Уроки
Тамильский-Греческий
,
подробнее
Выбор языков
Амхарский
Английский
Арабский
Белорусский
Болгарский
Венгерский
Голландский
Греческий
Датский
Иврит
Индонезийский
Испанский
Итальянский
Китайский
Корейский
Латинский
Немецкий
Норвежский
Персидский
Польский
Португальский
Румынский
Русский
Суахили
Тагалог
Тайландский
Тамильский
Турецкий
Украинский
Финский
Французский
Хинди
Хорватский
Чешский
Шведский
Эсперанто
Японский
Амхарский
Английский
Арабский
Белорусский
Болгарский
Венгерский
Голландский
Греческий
Датский
Иврит
Индонезийский
Испанский
Итальянский
Китайский
Корейский
Латинский
Немецкий
Норвежский
Персидский
Польский
Португальский
Румынский
Русский
Суахили
Тагалог
Тайландский
Тамильский
Турецкий
Украинский
Финский
Французский
Хинди
Хорватский
Чешский
Шведский
Эсперанто
Японский
×