அளவுகள், அளவைகள் - Maße, Messungen

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Bevorzugen Sie “inches” oder “centimeter”?

слов

      

இயக்கம், திசைகள் - Bewegung, Richtungen

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Langsam bewegen, sicher fahren.

слов

      

இயற்கை - Natur

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Rettet Mutter Natur!

слов

      

உடை 1 - Kleidung 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி.

слов


      

உணர்வுகள், புலன்கள் - Gefühle, Sinne

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alles über Liebe, Hass, Geruch und Tastsinn.

слов

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Essen, Restaurants, Küche 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Zweiter Teil der leckeren Lektion.

слов

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Essen, Restaurants, Küche 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Eine leckere Lektion.

слов

      

உத்யோகம் - Beruf

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Heutzutage ist es wichtig einen guten Beruf zu haben. Können Sie professionell arbeiten ohne Fremdsprachenkentnisse? Schwerlich!

слов

      

எண்கள் - Zahlen

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Eins, zwei, drei… Millionen, Milliarden

слов

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Gebäude, Organisationen

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kirchen, Theater, Bahnhöfe, Geschäfte

слов


      

கருவிகள் - Werkzeuge

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Stellen Sie sicher das Sie wissen was Sie zum reinigen, reparieren und für die Gartenarbeit benutzen.

слов

      

கல்வி 1 - Unterricht 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Alles über Schule, Hochschule, Universität

слов

      

கல்வி 2 - Unterricht 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Teil 2 unserer hervorragenden Lektion über die Bildung.

слов

      

கார் - Auto

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Sind Sie in einem fremden Land und möchten ein Auto mieten?

слов

      

குடும்பம் - Familie

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mutter, Vater, Angehörigen.Die Familie ist das Wichtigste im Leben

слов

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Gesundheit, Medizin, Hygiene

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Wie Sie dem Arzt sagen, daß Sie Kopfschmerzen haben.

слов


      

தாவரங்கள் - Pflanzen

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Alles über Pflanzen: Bäume, Blumen und Sträucher.

слов

      

நிறங்கள் - Farben

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alles über rot, weiß und blau

слов

      

நேரம் 1 - Zeit 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Die Zeit rinnt dahin!

слов

      

நேரம் 2 - Zeit 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Verschwendete Zeit ist verlorene Zeit

слов

      

பணம், ஷாப்பிங் - Geld, einkaufen

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Diese Lektion möchten Sie nicht missen! Lernen Sie Geld zu zählen.

слов







      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografie: Länder, Städte…

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Kenne die Welt in der Du lebst!

слов

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Unterhaltung, Kunst, Musik

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Was wäre unser Leben ohne die Kunst? Eine leere Hülle.

слов


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religion, Politik, Militär, Wissenschaft

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Sich lieben ist besser als Krieg führen.

слов

      

மனித உடல் பாகங்கள் - Der Menschliche Körper

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Alles über Beine, Arme und Ohren.

слов

      

மனித பண்புகள் 1 - Menschliche Eigenschaften 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Beschreiben Sie Ihre Mitmenschen.

слов


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Stadt, Straßen, Transport

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Verlaufen Sie sich nicht in der grossen Stadt. Fragen Sie nach dem Weg zur Oper.

слов

      

வானிலை - Wetter

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Es gibt kein Schlechtes Wetter, nur schlechte Kleidung.

слов

      

வாழ்க்கை, வயது - Leben, Alter

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Das Leben ist kurz. Alles über den Lebenszyklus, von Geburt bis Tod.

слов

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Grüße, Bitten, Begrüßungen, Abschied

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Wie Sie unter Leute kommen.

слов

      

விலங்குகள் - Tiere

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katzen und Hunde. Vögel und Fische. Alles über Tiere.

слов

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spiele, Hobby

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Viel Spaß. Alles über Fußball, Schach und die Streichholzsammlung.

слов


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - Arbeit, Geschäft, Geschäftstelle

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Arbeiten Sie nicht zu viel. Machen Sie mal pause und lernen Wörter aus der Welt der Arbeit.

слов

Languages: Тамильский, Немецкий, подробнее...
Уроки: Тамильский-Немецкий, подробнее...