உத்யோகம் - Yrke

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Det er veldig viktig å ha et godt yrke nå for tiden. Kan du være profesjonell uten å kunne fremmedspråk?

48 words

0 0
Язык слова: Tamil
Язык перевода: Norwegian
Word Translation
   0 0 அடுமனை வல்லுனர்    en baker
   0 0 அரசியல்வாதி    en politiker
   0 0 அறுவை சிகிச்சை நிபுணர்    en kirurg
   0 0 ஆசிரியர்    en lærer
   0 0 ஆராய்ச்சிப் பிரயாணி    en oppdagelsesreisende
   0 0 இசைக் கலைஞர்    en musiker
   0 0 இயந்திர வல்லுநர்    en mekaniker
   0 0 இயற்பியலாளர்    en fysiker
   0 0 இல்லத்தரசி    en husmor
   0 0 எழுத்தாளர்    en forfatter
   0 0 ஓவியர்    en maler
   0 0 கணக்காளர்    en revisor
   0 0 கற்றுக்குட்டி    en nybegynner
   0 0 காவல்காரர்    en politi
   0 0 சமையல்காரர்    en kokk
   0 0 சிகையலங்கார நிபுணர்    en frisør
   0 0 சிப்பாய்    en soldat
   0 0 சுற்றுலா பயணி    en turist
   0 0 செயலாளர்    en sekretær
   0 0 செவிலி    en sykepleier
   0 0 தச்சர்    en snekker
   0 0 தத்துவஞானி    en filosof
   0 0 தபால்காரர்    et postbud
   0 0 தளபதி    en general
   0 0 திருடன்    en tyv
   0 0 தீ அணைப்பவர்    en brannmann
   0 0 துப்புரவுப் பணியாளர்    en søppeltømmer
   0 0 தொண்டர்    en frivillig
   0 0 தொழிலதிபர்    en forretningsmann
   0 0 தொழிலாளி    en arbeider
   0 0 நடிகர்    en skuespiller
   0 0 நடிகை    en skuespillerinne
   0 0 நூலகர்    en bibliotekar
   0 0 பத்திரிகையாளர்    en journalist
   0 0 பல் மருத்துவர்    en tannlege
   0 0 பிளம்பர்    en rørlegger
   0 0 புகைப்படக்காரர்    en fotograf
   0 0 பூ வியாபாரி    en blomsterhandler
   0 0 பெண் விமான பணிப்பெண்    en flyvertinne
   0 0 பொறியாளர்    en ingeniør
   0 0 பைலட்    en flyver
   0 0 மருத்துவர்    en lege
   0 0 மேலாளர்    en leder
   0 0 வங்கியாளர்    en bankman
   0 0 வழக்கறிஞர்    en advokat
   0 0 விஞ்ஞானி    en forsker
   0 0 விற்பனையாளர்    en selger
   0 0 விவசாயி    en bonde
Languages: Тамильский, Норвежский, подробнее...
Уроки: Тамильский-Норвежский, подробнее...