உத்யோகம் - Professioni

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. E` molto importante avere un buon lavoro al giorno d`oggi. Puoi essere professionale senza conoscere lingue straniere? Difficilmente!

48 words

0 0
Idioma da Sentença: Tamil
Idioma de Tradução: Italian
Word Translation
   0 0 அடுமனை வல்லுனர்    un panettiere
   0 0 அரசியல்வாதி    un politico
   0 0 அறுவை சிகிச்சை நிபுணர்    un chirurgo
   0 0 ஆசிரியர்    un insegnante
   0 0 ஆராய்ச்சிப் பிரயாணி    un esploratore
   0 0 இசைக் கலைஞர்    un musicista
   0 0 இயந்திர வல்லுநர்    un meccanico
   0 0 இயற்பியலாளர்    un fisico
   0 0 இல்லத்தரசி    una casalinga
   0 0 எழுத்தாளர்    uno scrittore
   0 0 ஓவியர்    un pittore
   0 0 கணக்காளர்    un contabile
   0 0 கற்றுக்குட்டி    un apprendista
   0 0 காவல்காரர்    un poliziotto
   0 0 சமையல்காரர்    un cuoco
   0 0 சிகையலங்கார நிபுணர்    un parrucchiere
   0 0 சிப்பாய்    un soldato
   0 0 சுற்றுலா பயணி    un turista
   0 0 செயலாளர்    una segretaria
   0 0 செவிலி    un`infermiera
   0 0 தச்சர்    un carpentiere
   0 0 தத்துவஞானி    un filosofo
   0 0 தபால்காரர்    un postino
   0 0 தளபதி    un generale
   0 0 திருடன்    un ladro
   0 0 தீ அணைப்பவர்    un pompiere
   0 0 துப்புரவுப் பணியாளர்    uno spazzino
   0 0 தொண்டர்    un volontario
   0 0 தொழிலதிபர்    un uomo d`affari
   0 0 தொழிலாளி    un lavoratore
   0 0 நடிகர்    un attore
   0 0 நடிகை    un`attrice
   0 0 நூலகர்    un bibliotecario
   0 0 பத்திரிகையாளர்    un giornalista
   0 0 பல் மருத்துவர்    un dentista
   0 0 பிளம்பர்    un idraulico
   0 0 புகைப்படக்காரர்    un fotografo
   0 0 பூ வியாபாரி    un fiorista
   0 0 பெண் விமான பணிப்பெண்    un`hostess
   0 0 பொறியாளர்    un ingegnere
   0 0 பைலட்    un pilota
   0 0 மருத்துவர்    un medico
   0 0 மேலாளர்    un direttore
   0 0 வங்கியாளர்    un banchiere
   0 0 வழக்கறிஞர்    un avvocato
   0 0 விஞ்ஞானி    uno scienziato
   0 0 விற்பனையாளர்    un venditore
   0 0 விவசாயி    un fattore
Languages: Tamil, Italiano, more...
Lições: Tamil-Italiano, more...