Їжа, ресторани, кухня 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Смачний урок. Все про ваші улюблені делікатесні страви.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி

words

      

Їжа, ресторани, кухня 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

Смачний урок. Частина друга.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி

words

      

Інструменти - கருவிகள்

Що використати для чищення, ремонту, роботи в саду.. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்

words

      

Автомобіль - கார்

Ви перебуваєте  за кордоном і хочете взяти напрокат автомобіль? Дуже важливо знати де в нього кермо.. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்

words


      

Будови, організації - கட்டிடங்கள், அமைப்புகள்

Церкви, театри, вокзали, магазини.. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்

words

      

Географія: країни, міста... - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Знай світ, у якому живеш. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்

words

      

Гроші, покупки - பணம், ஷாப்பிங்

Не пропустiть цей урок, Вчiться рахувати гроші.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்

words

      

Життя, вік - வாழ்க்கை, வயது

Життя-коротке. Все про етапи життєвого шляху від народження до смерті.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

words


      

Здоров`я, медицина, гігієна - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Як розповісти лiкарю про те, що у вас болить голова.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது

words


      

Кольори. - நிறங்கள்

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி

words


      

Людські якості 1 - மனித பண்புகள் 1

Як охарактеризувати людей навколо вас. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது

words


      

Місто, вулиці, транспорт - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

Не загубіться у великому місті. Знайте, як запитати як пройти до опери.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்

words


      

Одиницi вимiру - அளவுகள், அளவைகள்

Дюйми або сантиметри? А ти перейшов на метричну систему мір?!. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?

words

      

Одяг 1 - உடை 1

Все про те як гарно й тепло одягатись. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி

words


      

Освіта 1 - கல்வி 1

Все про школу, інститут, університет. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி

words

      

Освіта 2 - கல்வி 2

Частина друга нашого знаменитого уроку про процеси навчання.. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்

words

      

Погода - வானிலை

У природи немає поганої погоди, будь-яка погода - благодать.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

words

      

Почуття, відчуття - உணர்வுகள், புலன்கள்

Все про любов і ненависть, запахи й дотики.. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி

words

      

Привітання,звертання,прощання - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Вчися спілкуватися з людьми.. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

words

      

Природа - இயற்கை

Бережіть вашу матiр-природу!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!

words

      

Професія - உத்யோகம்

Дуже важливо в наш час мати гарну професію. Але чи можна бути професіоналом і не знати іноземних мов? Навряд!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

words






      

Релігія, політика, армія, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

Не пропустiть наш найсерйознiший урок. Займайтеся любов`ю, а не війнами!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!

words

      

Робота, бізнес, офіс - வேலை, வியாபாரம், அலுவலகம்

Від роботи коні дохнуть. Сядь, відпочинь, повчи слова про роботу.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்

words

      

Родина - குடும்பம்

Мама, тато, родичі. Родина - це святе.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்

words

      

Розваги, мистецтво, музика - பொழுதுபோக்கு, கலை, இசை

Що наше життя без мистецтва? Порожня шкаралупа.. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்

words

      

Рослини - தாவரங்கள்

Прості чудеса природи. Берізки-ялинки, шишечки-голочки, квіточки-ягідки та грибочки-лютики.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்

words

      

Рух, напрямки - இயக்கம், திசைகள்

Помалiше їдеш-далі будеш.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்

words

      

Спорт, ігри, хоббі - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Відпочинь і розважся! Все про футбол, шахи й колекціонування сірників.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி

words

      

Тварини - விலங்குகள்

Кішки й собаки. Пташки й рибки. У світі тварин.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி

words

      

Час 1 - நேரம் 1

Час біжить! Не барися! Вчи все про час разом з Інтернет Поліглотом!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

words

      

Час 2 - நேரம் 2

Не марнуйте час! Вивчайте нові слова.. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்

words

      

Частини тіла - மனித உடல் பாகங்கள்

Обличчя- дзеркало душі. Все про руки-ноги й вуха.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

words

      

Числа - எண்கள்

Один, два, три... Мільйони, мільярди. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி

words

Languages: Ukrainian, Tamil, more...
Lessons: Ukrainian-Tamil, more...