การทักทาย ขอ ต้อนรับ อำลา - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

เรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


      
  

การศึกษา 1 - கல்வி 1

ทั้งหมดเกี่ยวกับโรงเรียน วิทยาลัย และมหาวิทยาลัย. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

การศึกษา 2 - கல்வி 2

ส่วนที่ 2 ของบทเรียนที่มีชื่อเสียงของเราเกี่ยวกับกระบวนการทางการศึกษา. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


      
  

การเคลื่อนไหว ทิสทาง - இயக்கம், திசைகள்

การเคลื่อนที่ช้าๆ การขับขี่อย่างปลอดภัย. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

กีฬา เกมส์ งานอดิเรก - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

มีความสนุก ทั้งหมดเกี่ยวกับฟุตบอล หมากรุก และการสะสมไม้ขีดไฟ. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

ขนาด การวัด - அளவுகள், அளவைகள்

คูณชอบนิ้วหรือเซนติเมตร? คุณสูงถึงเมตรยัง?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

      
  

ครอบครัว - குடும்பம்

แม่ พ่อ ญาติ ครอบครัวเป็นสิ่งที่สำคัญที่สุดในชีวิต. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


      
  

ความบันเทิง ศิลปะ ดนตรี - பொழுதுபோக்கு, கலை, இசை

ชีวิตเราจะเป้นอย่างไรถ้าปราศจากศิลปะ? ร่างกายที่ปราศจากวิญญาณ. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

ความรู้สึก การรู้สึกได้ - உணர்வுகள், புலன்கள்

ทั้งหมดเกี่ยวกับความรัก ความเกลียด การได้กลิ่นและการสัมผัส. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

      
  

      
  

      
  


      
  

งาน ธุรกิจ ที่ทำงาน - வேலை, வியாபாரம், அலுவலகம்

อย่าทำงานหนักมากเกินไป พักผ่อนบ้าง เรียนรู้คำเกี่ยวกับงาน. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

ชีวิต อายุ - வாழ்க்கை, வயது

ชีวิตสั้นนัก เรียนรู้เกี่ยวกับขั้นตอนทั้งหมดของมันตั้งแต่เกิดจนตาย. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

ตัวเลข - எண்கள்

หนึ่ง สอง สาม...ล้าน พันล้าน. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


      
  

ตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்

โบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

ธรรมชาติ - இயற்கை

อนุรักษ์ธรรมชาติ แม่ของคุณ. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

      
  

พืช - தாவரங்கள்

เรียนเกี่ยวกับสิ่งมหัศจรรย์ตามธรรมชาติรอบๆตัวเรา ทั้งหมดเกี่ยวกับพืช ต้นไม้ ดอกไม้ พุ่มไม้. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


      
  

      
  

ภูมิอากาศ - வானிலை

ไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

รถ - கார்

คุณอยู่ในต่างประเทศและอยากจะเช่ารถสักคันไหม? คุณต้องรู้ว่าที่ไหนมีมีรถให้เช่าบ้าง. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


      
  

      
  

ลัษณะมนุษย์ 1 - மனித பண்புகள் 1

วิธีการอธิบายคนรอบตัวคุณ. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

ศาสนา การเมือง การทหาร วิทยาศาสตร์ - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

อย่าพลาดบทเรียนที่สุดของเรา! สร้างรักไม่สร้างสงคราม.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


      
  

สัตว์ - விலங்குகள்

แมวและสุนัข นกและปลา เกี่ยวกับสัตว์ทั้งหมด. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி      
  

สี - நிறங்கள்

ทั้งหมดเกี่ยวกับ สีแดง สีขาว และสีฟ้า. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


      
  

สุขภาพ ยา สุขลักษณะ - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

วิธีการบอกแพทย์เกี่ยวกับการปวดหัวของคุณ. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

ส่วนต่างๆของร่างกายมนุษย์ - மனித உடல் பாகங்கள்

ร่างกายเป็นที่อยู่ของจิตใจ เรียนรู้เกี่ยวกับขา แขนและหู. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

อาชีพ - உத்யோகம்

การมีอาชีพที่ดีเป็นสิ่งสำคัญมากในปัจจุบัน คุณสามารถเป็นมืออาชีพโดยปราศจากความรู้ได้ไหม?. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


      
  

อาหาร ภัตตาคาร ห้องครัว 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

บทเรียนอร่อย ทั้งหมดเกี่ยวกับความอยากเล็กๆที่อร่อยของโปรดของคุณ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

อาหาร ภัตตาคาร ห้องครัว 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

ส่วนที่ 2 ของบทเรียนอร่อย. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


      
  

เครื่องมือ - கருவிகள்

รู้ว่าคุณควรจะใช้อะไรในการทำความสะอาด ซ่อม ทำสวน. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

เงิน ช็อปปิ้ง - பணம், ஷாப்பிங்

อย่าพลาดบทเรียนนี้ เรียนวิธีการนับเงิน. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

เมือง ถนน การขนส่ง - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

อย่าหลงทางในเมืองใหญ่ ถามว่าคุณจะไปที่โอเปร่าเฮ้าส์ได้อย่างไร. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

เวลา 1 - நேரம் 1

เวลาไม่รอท่า เวลาเดินเร็ว! เรียนรู้เกี่ยวกับเวลาด้วยอินเตอร์เน็ตโพลีกลอทตอนนี้เลย. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

เวลา 2 - நேரம் 2

อย่าปล่อยเวลาไปเปล่าประโยชน์ เรียนรู้คำใหม่ๆ. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

เสื้อผ้า 1 - உடை 1

ทั้งหมดเกี่ยวกับสิ่งที่คุณสวมใส่เพื่อให้ดูดีและอบอุ่น. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

Languages

Thai, Tamil, more

Lessons

Thai-Tamil, more