அளவுகள், அளவைகள் - Одиницi вимiру

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Дюйми або сантиметри? А ти перейшов на метричну систему мір?!

words

      

இயக்கம், திசைகள் - Рух, напрямки

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Помалiше їдеш-далі будеш.

words

      

இயற்கை - Природа

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Бережіть вашу матiр-природу!

words

      

உடை 1 - Одяг 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Все про те як гарно й тепло одягатись

words


      

உணர்வுகள், புலன்கள் - Почуття, відчуття

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Все про любов і ненависть, запахи й дотики.

words

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Їжа, ресторани, кухня 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Смачний урок. Частина друга.

words

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Їжа, ресторани, кухня 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Смачний урок. Все про ваші улюблені делікатесні страви.

words

      

உத்யோகம் - Професія

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Дуже важливо в наш час мати гарну професію. Але чи можна бути професіоналом і не знати іноземних мов? Навряд!

words

      

எண்கள் - Числа

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Один, два, три... Мільйони, мільярди

words

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Будови, організації

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Церкви, театри, вокзали, магазини.

words


      

கருவிகள் - Інструменти

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Що використати для чищення, ремонту, роботи в саду.

words

      

கல்வி 1 - Освіта 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Все про школу, інститут, університет

words

      

கல்வி 2 - Освіта 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Частина друга нашого знаменитого уроку про процеси навчання.

words

      

கார் - Автомобіль

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Ви перебуваєте  за кордоном і хочете взяти напрокат автомобіль? Дуже важливо знати де в нього кермо.

words

      

குடும்பம் - Родина

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Мама, тато, родичі. Родина - це святе.

words

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Здоров`я, медицина, гігієна

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Як розповісти лiкарю про те, що у вас болить голова.

words


      

தாவரங்கள் - Рослини

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Прості чудеса природи. Берізки-ялинки, шишечки-голочки, квіточки-ягідки та грибочки-лютики.

words

      

நிறங்கள் - Кольори.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி.

words

      

நேரம் 1 - Час 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Час біжить! Не барися! Вчи все про час разом з Інтернет Поліглотом!

words

      

நேரம் 2 - Час 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Не марнуйте час! Вивчайте нові слова.

words

      

பணம், ஷாப்பிங் - Гроші, покупки

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Не пропустiть цей урок, Вчiться рахувати гроші.

words







      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Географія: країни, міста...

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Знай світ, у якому живеш

words

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Розваги, мистецтво, музика

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Що наше життя без мистецтва? Порожня шкаралупа.

words


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Релігія, політика, армія, наука

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Не пропустiть наш найсерйознiший урок. Займайтеся любов`ю, а не війнами!

words

      

மனித உடல் பாகங்கள் - Частини тіла

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Обличчя- дзеркало душі. Все про руки-ноги й вуха.

words

      

மனித பண்புகள் 1 - Людські якості 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Як охарактеризувати людей навколо вас

words


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Місто, вулиці, транспорт

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Не загубіться у великому місті. Знайте, як запитати як пройти до опери.

words

      

வானிலை - Погода

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. У природи немає поганої погоди, будь-яка погода - благодать.

words

      

வாழ்க்கை, வயது - Життя, вік

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Життя-коротке. Все про етапи життєвого шляху від народження до смерті.

words

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Привітання,звертання,прощання

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Вчися спілкуватися з людьми.

words

      

விலங்குகள் - Тварини

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Кішки й собаки. Пташки й рибки. У світі тварин.

words

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Спорт, ігри, хоббі

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Відпочинь і розважся! Все про футбол, шахи й колекціонування сірників.

words


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - Робота, бізнес, офіс

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Від роботи коні дохнуть. Сядь, відпочинь, повчи слова про роботу.

words

Languages: Tamil, Ukrainian, more...
Lessons: Tamil-Ukrainian, more...