அளவுகள், அளவைகள் - Sukat, Batayan ng Sukat

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Ano ang mas gusto mo, pulgada o sentimetro? Gumamit ka na ba ng metrik?

words

      

இயக்கம், திசைகள் - Galaw, Direksyon

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Gumalaw ng mabagal, magmaneho ng maayos

words

      

இயற்கை - Kalikasan

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Ingatan ang kalikasan, ang iyong ina!

words

      

உடை 1 - Pananamit 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Tungkol sa mga iyong isinusuot para maging kaaya aya at manatiling maayos

words


      

உணர்வுகள், புலன்கள் - Saloobin, Pakiramdam

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Tungkol sa pag-ibig, pagkamuhi, pangamoy at pandama

words

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Pagkain, Kainan, Kusina 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Ikalawang bahagi ng malinamnam na leksyon

words

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Pagkain, Kainan, Kusina 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Malinamnam na leksiyon. Ito ay tungkol sa iyong mga paborito, kinatatakaman at ninanais

words

      

உத்யோகம் - Propesyon

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Sa panahon ngayon, mahalaga na mayroon kang magandang propesyon. Maari bang maging dalubhasa ka ng walang kaalaman ukol sa wikang banyaga? Mahirap!

words

      

எண்கள் - Numero

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Isa, dalawa, tatlo… Milyones, Bilyones

words

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Mga Gusali, Organisasyon

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Mga simbahan, tanghalan, istasyon ng tren, tindahan

words


      

கருவிகள் - Kasangkapan

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Alamin kung ano ang dapat gamitin sa paglilinis, pagkukumpuni at paghahardin

words

      

கல்வி 1 - Edukasyon 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Tungkol sa eskwelahan, kolehiyo at unibersidad

words

      

கல்வி 2 - Edukasyon 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Ikalawang bahagi ng ating leksyon ukol sa proseso ng edukasyon

words

      

கார் - Kotse

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Ikaw ba ay nasa ibang bansa at gusto mong umarkila ng kotse? Kailangan mong malaman kung nasaan ang manibela

words

      

குடும்பம் - Pamilya

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Nanay, Tatay, mga kamag-anak. Ang pamilya ang pinakamahalagang bagay sa buhay.

words

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Kalusugan, Medisina, Kalinisan

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Paano sasabihin sa doktor na masakit ang iyong ulo

words


      

தாவரங்கள் - Halaman

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Matuto tungkol sa mga likas na yamang nakapaligid sa atin. Tungkol sa mga halaman: puno, bulaklak, palumpong

words

      

நிறங்கள் - Kulay

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Tungkol sa kulay pula, puti at asul

words

      

நேரம் 1 - Oras 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Tumatakbo ang oras! Wag na magpatumpik tumpik pa! Matuto tungkol sa oras ngayon sa Internet Polygot

words

      

நேரம் 2 - Oras 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Huwag sayangin ang iyong oras! Matuto ng mga bagong salita

words

      

பணம், ஷாப்பிங் - Pera, Pamimili

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Huwag kaligtaan ang araling ito. Matutong magbilang ng pera

words







      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Heograpiya: Mga Bansa, Siyudad…

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Alamin ang mundong iyong tinitirahan

words

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Paglilibang, Sining, Musika

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Ano kaya ang ating buhay kung walang sining? Isang punlong walang laman

words


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Relihiyon, Politika, Militar, Syensya

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Huwag kaligtaan ang aming pinakaseryosong leksyon sa lahat! Magkaisa at huwag magaway!

words

      

மனித உடல் பாகங்கள் - Mga bahagi ng Katawan ng Tao

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Ang katawan ay sisidlan ng kaluluwa. Pag-aralan ang tungkol sa mga binti, bisig at tenga

words

      

மனித பண்புகள் 1 - Katangiang Pantao 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Paano ilalarawan ang mga tao sa iyong paligid

words


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Lunsod, Kalye, Transportasyon

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Huwag maligaw sa isang malaking siyudad. Magtanong kung paano makakarating sa bahay-opera

words

      

வானிலை - Panahon

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Walang masamang panahon, lahat ng panahon ay maayos.

words

      

வாழ்க்கை, வயது - Buhay, Edad

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Ang buhay ay maikli lamang. Pag-aralan ang bawat yugto mula pagkapanganak hanggang pagkamatay

words

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pagbati, Hiling, Pagtangkilik at Pamamaalam

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Alamin kung paano makisalamuha sa ibang tao

words

      

விலங்குகள் - Mga hayop

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Mga aso at pusa. Mga ibon at isda. Tungkol sa mga hayop.

words

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Palakasan, Laro, Libangan

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Magsaya muna. Ito ay tungkol sa soccer, chess at mga koleksyon

words


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - Trabaho, Negosyo, Opisina

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Huwag masyado magpagod sa trabaho. Magpahinga muna, pag-aralan ang mga salita tungkol sa trabaho.

words

Languages: Tamil, Tagalog, more...
Lessons: Tamil-Tagalog, more...