அளவுகள், அளவைகள் - Misure

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Preferite pollici o centimetri?


      
  

இயக்கம், திசைகள் - Movimento, Direzioni

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Muovetevi lentamente, guidate in modo sicuro


      
  

இயற்கை - La natura

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Preservate la natura, vostra madre!


      
  

உடை 1 - Abbigliamento 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Tutto su cosa mettere per apparire eleganti e stare al caldo


      
  

      
  

உணர்வுகள், புலன்கள் - Sentimenti, Sensi

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Tutto riguardo amore, odio, olfatto e tatto


      
  

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Cibo, Ristoranti, Cucina 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Seconda parte della vostra lezione appetitosa


      
  

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Cibo, Ristoranti, Cucina 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Lezione appetitosa. Tutto riguardo alle vostre piccole voglie


      
  

உத்யோகம் - Professioni

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. E` molto importante avere un buon lavoro al giorno d`oggi. Puoi essere professionale senza conoscere lingue straniere? Difficilmente!


      
  

எண்கள் - Numeri

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Uno, due, tre… Milioni, miliardi


      
  

கட்டிடங்கள், அமைப்புகள் - Edifici, Organizzazioni

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Chiese, teatri, stazioni, negozi


      
  

கருவிகள் - Strumenti

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Imparate cosa dovreste usare per le pulizie, riparazioni, giardinaggio


      
  

கல்வி 1 - Educazione 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Tutto su scuola, collegi e università


      
  

கல்வி 2 - Educazione 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Seconda Parte della nostra celebre lezione sui processi educativi


      
  

கார் - Automobile

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Siete in un paese straniero e volete noleggiare un`automobile? Prima dovete sapere dove ha il volante


      
  

குடும்பம் - Famiglia

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Madre, padre, parenti. La famiglia è la cosa più importante nella vita      
  

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Salute, Medicina, Igiene

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Come spiegare al dottore del vostro mal di testa


      
  

      
  

தாவரங்கள் - Piante

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Imparate tutto sulle meraviglie della natura che ci circondano. Tutto sulle piante: alberi, fiori, cespugli


      
  

நிறங்கள் - Colori

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Tutto sul rosso, bianco e blu


      
  

நேரம் 1 - Tempo 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Il tempo scorre


      
  

நேரம் 2 - Tempo 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Non perdete il vostro tempo! Imparate nuove parole


      
  

பணம், ஷாப்பிங் - Soldi, Shopping

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Non perdete questa lezione. Imparate a contare i soldi


      
  

      
  

      
  

      
  

      
  

      
  

      
  

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: Stati, Città

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Conoscete il mondo in cui vivete


      
  

பொழுதுபோக்கு, கலை, இசை - Intrattenimento, Arte, Musica

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Cosa sarebbe la nostra vita senza l`arte? Una conchiglia vuota      
  

      
  

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religione, Politica, Militari, Scienze

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Non perdete la lezione più seria di tutte! Fate l`amore, non fate la guerra!


      
  

மனித உடல் பாகங்கள் - Parti del corpo umano

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Il corpo è il recipiente dell`anima. Imparate tutto su gambe, braccia e orecchie


      
  

மனித பண்புகள் 1 - Caratteristiche Umane 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Come descrivere le persone intorno a voi


      
  

      
  

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Città, Strade, Trasporti

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Non perdetevi in una grande città. Chiedete come potete arrivare al Teatro dell`Opera


      
  

வானிலை - Tempo Atmosferico

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Non c`è brutto tempo, tutti i tempi vanno bene


      
  

வாழ்க்கை, வயது - La vita, l`età

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte


      
  

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saluti, Richieste, Benvenuti, Addii

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Imparate a socializzare con le persone


      
  

விலங்குகள் - Animali

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Gatti e cani. Uccelli e pesci. Tutto sugli animali


      
  

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Giochi, Tempo Libero

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Divertitevi. Tutto su calcio, scacchi e collezioni di fiammiferi


      
  

      
  

வேலை, வியாபாரம், அலுவலகம் - Lavoro, Affari, Ufficio

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Non lavorate troppo. Prendetevi una pausa, imparate parole relative al lavoro


Languages

Tamil, Italian, more

Lessons

Tamil-Italian, more