அளவுகள், அளவைகள் - Mjere, mjerenja

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Što više volite, inče ili centimetre? Jeste li već metrički?


      
  

இயக்கம், திசைகள் - Kretanje, uputstva

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Krećite se polako, vozite pažljivo.


      
  

இயற்கை - Priroda

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Sačuvajte prirodu, svoju majku!


      
  

உடை 1 - Odjeća 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Sve o onome što nosite kako biste lijepo izgledali i da vam bude toplo


      
  

      
  

உணர்வுகள், புலன்கள் - Osjećaji, osjetila

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Sve o ljubavi, mržnji, njuhu i dodiru


      
  

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Hrana, restorani, kuhinja 1

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 2. dio ukusne lekcija


      
  

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Hrana, restorani, kuhinja 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Ukusna lekcija. Sve o Vašim omiljenim, slasnim, malim žudnjama


      
  

உத்யோகம் - Zanimanje

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. U današnje vrijeme je veoma važno imati dobro zanimanje. Možete li biti profesionalac bez znanja stranih jezika? Teško!


      
  

எண்கள் - Brojevi

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Jedan, dva, tri… milijuni, milijarde


      
  

கட்டிடங்கள், அமைப்புகள் - Zgrade, organizacije

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். crkve, kazališta, kolodvori, trgovine


      
  

கருவிகள் - Alati

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Saznajte što biste trebali koristiti za čišćenje, popravke i vrtlarenje


      
  

கல்வி 1 - Obrazovanje 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Sve o školi, fakultet, univerzitet


      
  

கல்வி 2 - Education 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 2. dio naše slavne lekcije o obrazovnom procesu


      
  

கார் - Auto

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Da li ste u stranoj zemlji i želite iznajmiti auto? Morate znati gdje mu se nalazi volan


      
  

குடும்பம் - Obitelj

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Majka, otac, rođaci. Obitelj je najvažnija stvar u životu      
  

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Zdravlje, medicina, higijena

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Kako objasniti doktoru Vašu glavobolju


      
  

      
  

தாவரங்கள் - Biljke

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Učite o prirodnim čudesima koja nas okružuju.Sve o biljkama: drveću, cvijeću, grmlju


      
  

நிறங்கள் - Boje

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Sve o crvenoj, bijeloj i plavoj boji


      
  

நேரம் 1 - Vrijeme 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Vrijeme odkucava! Nema vremena za zaostajanje! Učite o vremenu s Internet Polyglot-om sada!


      
  

நேரம் 2 - Vrijeme 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Ne gubite vrijeme! Učite nove riječi


      
  

பணம், ஷாப்பிங் - Novac, kupovina

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Ne propustite ovu lekciju. Naučite kako brojati novac


      
  

      
  

      
  

      
  

      
  

      
  

      
  

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Zemljopis: Države, gradovi...

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Upoznajte svijet u kojem živite


      
  

பொழுதுபோக்கு, கலை, இசை - Zabava, umjetnost, glazba

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Kakav bi bio naš život bez umjetnosti? Prazna ljuštura      
  

      
  

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religija, politika, vojska, znanost

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Ne propustite našu naj ozbiljniju lekciju! Vodite ljubav, a ne rat!


      
  

மனித உடல் பாகங்கள் - Dijelovi ljudskog tijela

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tijelo je spremnik duše. Učite o nogama, rukama i ušima


      
  

மனித பண்புகள் 1 - Ljudske karakteristike 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Kako opisati ljude koj Vas okružuju


      
  

      
  

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Grad, ulice, prijevoz

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Nemojte se izgubiti u velikom gradu. Pitajte kako doći do opere


      
  

வானிலை - Vremenske prilike

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. nema loših vremenskih prilika, sve vremenske prilike su dobre.


      
  

வாழ்க்கை, வயது - Život, dob

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Život je kratak. Naučite sve o fazama života od rođenja do smrti


      
  

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pozdravi, molbe, dobrodošlice, opraštanja

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Saznajte kako se družiti s ljudima


      
  

விலங்குகள் - Životinje

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Psi i mačke. Ptice i ribe. Sve o životinjama


      
  

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, igre, hobiji

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Zabavite se. Sve o nogometu, šahu i sakupljanju šibica


      
  

      
  

வேலை, வியாபாரம், அலுவலகம் - Posao, poslovanje, ured

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Nemojte previše raditi. Odmorite se, učite riječi o poslu


Languages

Tamil, Croatian, more

Lessons

Tamil-Croatian, more