அளவுகள், அளவைகள் - Measures, Measurements

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Do you prefer inches or centimeters? Are you metric yet?


      
  

இயக்கம், திசைகள் - Movement, Directions

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Move slowly, drive safely.


      
  

இயற்கை - Nature

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Preserve nature, your mother!


      
  

உடை 1 - Clothing 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. All about what you put on in order to look nice and stay warm


      
  

      
  

உணர்வுகள், புலன்கள் - Feelings, Senses

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. All about love, hate, smell and touch


      
  

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Food, Restaurants, Kitchen 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Part two of yummy lesson


      
  

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Food, Restaurants, Kitchen 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Yummy lesson. All about your favorite, delicious, little cravings


      
  

உத்யோகம் - Profession

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. It is very important to have a good profession nowadays. Can you be a professional without knowledge of foreign languages? Hardly!


      
  

எண்கள் - Numbers

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. One, two, three… Millions, billions


      
  

கட்டிடங்கள், அமைப்புகள் - Buildings, Organizations

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Churches, theatres, train stations, stores


      
  

கருவிகள் - Tools

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Know what you should use for cleaning, repair, gardening


      
  

கல்வி 1 - Education 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. All about school, college, university


      
  

கல்வி 2 - Education 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Part 2 of our famous lesson about educational processes


      
  

கார் - Car

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Are you in a foreign country and want to rent a car? You have to know where it has its steering wheel


      
  

குடும்பம் - Family

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mother, father, relatives. Family is the most important thing in life      
  

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Health, Medicine, Hygiene

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. How to tell doctor about your headache


      
  

      
  

தாவரங்கள் - Plants

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Learn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes


      
  

நிறங்கள் - Colors

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. All about red, white and blue


      
  

நேரம் 1 - Time 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Time is ticking! No time for lingering! Learn about time with Internet Polyglot now!


      
  

நேரம் 2 - Time 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Don`t waste your time! Learn new words


      
  

பணம், ஷாப்பிங் - Money, Shopping

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Do not miss this lesson. Learn how to count money


      
  

      
  

      
  

      
  

      
  

      
  

      
  

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geography: Countries, Cities...

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Know the world where you live


      
  

பொழுதுபோக்கு, கலை, இசை - Entertainment, Art, Music

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். What would be our life without art? An empty shell      
  

      
  

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religion, Politics, Military, Science

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Do not miss our most serious lesson of all! Make love not war!


      
  

மனித உடல் பாகங்கள் - Human Body Parts

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Body is the container for the soul. Learn about legs, arms and ears


      
  

மனித பண்புகள் 1 - Human Characteristics 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. How to describe people around you


      
  

      
  

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - City, Streets, Transportation

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Do not get lost in a big city. Ask how you can get to the opera house


      
  

வானிலை - Weather

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. There is no bad weather, all weather is fine.


      
  

வாழ்க்கை, வயது - Life, Age

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Life is short. Learn all about its stages from birth to death


      
  

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Greetings, Requests, Welcomes, Farewells

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Know how to socialize with people


      
  

விலங்குகள் - Animals

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Cats and dogs. Birds and fish. All about animals


      
  

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sports, Games, Hobbies

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Have some fun. All about soccer, chess and match collecting


      
  

      
  

வேலை, வியாபாரம், அலுவலகம் - Work, Business, Office

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Don`t work too hard. Have a rest, learn words about work


Languages

Tamil, English, more

Lessons

Tamil-English, more