A A Æ Å B C D E F G H I J K L M N O O Ø P Q R S T U V W X Y Z

      
  

Bevegelse, Retninger - இயக்கம், திசைகள்

Bedre sent enn aldri. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

Bil - கார்

Ønsker du å leie en bil i utlandet? Da må du vite hvilken side rattet er på. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


      
  

By, Veier, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

Gå deg ikke bort i storbyen. Spør hvordan du kommer deg til operahuset.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

Bygninger, Organisasjoner - கட்டிடங்கள், அமைப்புகள்

Kirker, teatre, togstasjoner, butikker. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

Dyr - விலங்குகள்

Hund og katt. Fugl og fisk. Alt om dyr. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


      
  

Familien - குடும்பம்

Mor, far, slektninger. Familien er det viktigste i livet.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


      
  

Farger - நிறங்கள்

Alt om rødt, hvitt og blått. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


      
  

      
  

      
  

      
  

      
  

      
  

Følelser, Sanser - உணர்வுகள், புலன்கள்

Alt om kjærlighet, hat, lukt og berøring. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

Geografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Bli kjent med verden du lever i. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Helse, Medisin, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Slik forteller du legen om hodepinen din. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

Hilsninger, Invitasjoner, Velkomster, Avskjeder - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Lær deg hvordan du sosialiserer med mennesker. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்      
  

      
  

Jobb, Forretning, Kontor - வேலை, வியாபாரம், அலுவலகம்

Ikke jobb for hardt. Ta en pause, lær deg nye ord om jobb. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

Klær 1 - உடை 1

Alt om hva du skal ta på deg for å se bra ut og holde deg varm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

      
  

Kroppsdeler - மனித உடல் பாகங்கள்

Kroppen er sjelens tempel. Lær deg om ben, armer og ører. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

Livet, Alder - வாழ்க்கை, வயது

Livet er kort. Lær deg alt om stadiene fra fødsel til død.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

Mat, Restauranter, Kjøkken 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Appetittvekkende leksjon. Alt om dine deilige favorittfristelser. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

Mat, Restauranter, Kjøkken 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

Del to av vår appetittvekkende leksjon. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


      
  

      
  

Menneskelige egenskaper 1 - மனித பண்புகள் 1

Slik beskriver du menneskene rundt deg. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

      
  

Natur - இயற்கை

Ta vare på Moder jord!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

Penger, Shopping - பணம், ஷாப்பிங்

Gå ikke glipp av denne leksjonen. Lær deg å telle penger. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Planter - தாவரங்கள்

Lær deg alt om naturens mirakel som omgir oss. Alt om planter: trær, blomster, busker. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்      
  

      
  

Religion, Politikk, Militæret, Vitenskap - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

Gå ikke glipp av den aller viktigste leksjonen! Spre kjærlighet, ikke krig!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


      
  

Sport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Ha det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

Størrelser, Måleenheter - அளவுகள், அளவைகள்

Foretrekker du tommer eller centimetere?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

Tall - எண்கள்

En, to, tre… Millioner, Milliarder. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


      
  

Tid 1 - நேரம் 1

Tiden går! Du har ingen tid å miste: Lær deg om tid med Internet Polyglot nå!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

Tid 2 - நேரம் 2

Ikke sløs bort tiden. Lær deg nye ord. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Underholdning, Kunst, Musikk - பொழுதுபோக்கு, கலை, இசை

Livet ville vært fattigere uten kunst. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

Utdanning 1 - கல்வி 1

Alt om skole, høgskole, universitet. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

Utdanning 2 - கல்வி 2

Del 2 av vår berømte leksjon om utdanning. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


      
  

Verktøy - கருவிகள்

Dette trenger du til å vaske, reparere og stelle i hagen. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

Vær - வானிலை

Det finnes ikke dårlig vær, bare dårlige klær. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

Yrke - உத்யோகம்

Det er veldig viktig å ha et godt yrke nå for tiden. Kan du være profesjonell uten å kunne fremmedspråk?. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


Languages

Norwegian, Tamil, more