A B C D E F Z H I K L M N O P Q R S T V X

      
  

      
  

      
  

      
  

      
  

      
  

Aedificia, Constitutiones - கட்டிடங்கள், அமைப்புகள்

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

Animalia - விலங்குகள்

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


      
  

Articuli Corporis - மனித உடல் பாகங்கள்

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

Autoraeda - கார்

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


      
  

Cibus, Bracinae, Culina I - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

Cibus, Bracinae, Culina II - உணவு, உணவகங்கள், சமையலறை 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


      
  

Color - நிறங்கள்

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


      
  

      
  

Dimensiones - அளவுகள், அளவைகள்

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

Disciplina I - கல்வி 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

Disciplina II - கல்வி 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்      
  

      
  

Familia - குடும்பம்

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


      
  

Geographia: Nationes, Urbes… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Herba, Planta - தாவரங்கள்

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


      
  

      
  

Instrumenta - கருவிகள்

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

Labor, Negotitatio - வேலை, வியாபாரம், அலுவலகம்

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

Ludi, Ars, Musica - பொழுதுபோக்கு, கலை, இசை

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

Ludi, Requies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

      
  

Motus, Cursus - இயக்கம், திசைகள்

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

Natura - இயற்கை

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

Naturales Humani I - மனித பண்புகள் 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

Numeri - எண்கள்

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி      
  

Pecunia, Obsonare - பணம், ஷாப்பிங்

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Professio - உத்யோகம்

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


      
  

Religio, Civilitas, Exercitus, Scientia - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


      
  

Salus, Medicina, Hygiena - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

Sensus - உணர்வுகள், புலன்கள்

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

Tempestus - வானிலை

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

Tempus I - நேரம் 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

Tempus II - நேரம் 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Urbs, Viae, Vehicula - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

Vestes I - உடை 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

      
  

Vita, Aevus - வாழ்க்கை, வயது

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


Languages

Latin, Tamil, more

Lessons

Latin-Tamil, more