お金、買い物 - பணம், ஷாப்பிங்

このレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

エンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை

芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

スポーツ、ゲーム、趣味 - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

      
  

人体の部分 - மனித உடல் பாகங்கள்

身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

人生、年齢 - வாழ்க்கை, வயது

人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

人間の特性1 - மனித பண்புகள் 1

あなたの周りにいる人々をどのように説明するか。. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

      
  

      
  

住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス - வேலை, வியாபாரம், அலுவலகம்

あまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

健康、薬、衛生 - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

あなたの頭痛に関してどう医師に話すか。. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

動物 - விலங்குகள்

犬や猫、鳥や魚などすべての動物に関して. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


      
  

地理: 国、都市など - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

あなたが住んでいる世界を知ってください。. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


      
  

天気 - வானிலை

悪い天気なんてありません。天気はいつもすばらしいです。. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

宗教、政治、軍隊、科学 - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

一番大切なレッスンを欠席しないでください! 戦争より愛を!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!      
  

家族 - குடும்பம்

母、父、親類。 家族は人生で最も重要なものです。. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


      
  

建築物、組織 - கட்டிடங்கள், அமைப்புகள்

教会、劇場、鉄道駅、店. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

挨拶、依頼、歓迎、送別  - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

人々とつきあう方法を知ってください。. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


      
  

教育1 - கல்வி 1

学校、大学に関して. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

教育2 - கல்வி 2

我々が誇る教育過程に関するレッスン パート2. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


      
  

数 - எண்கள்

一、二、三…百万、10億. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


      
  

時間1 - நேரம் 1

時間はどんどん過ぎて行きます! ぼやぼやしてないで、今すぐインターネットポリグロットで時間について学んでください!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

時間2 - நேரம் 2

時間を浪費しないでください! 新しい単語を学んでください。. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

      
  

植物 - தாவரங்கள்

樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


      
  

      
  

      
  

      
  

      
  


      
  

気持ち、感覚 - உணர்வுகள், புலன்கள்

愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

測定、測定値 - அளவுகள், அளவைகள்

インチかセンチメートル、どちらが好きですか? もうメートル法を使っていますか?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

移動、道案内 - இயக்கம், திசைகள்

ゆっくり、安全運転をお願いします。. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

職業 - உத்யோகம்

昨今、良い職業に就くのは非常に重要です。外国語に関する知識がなくて専門家になれるでしょうか? ほとんど無理ですよね。. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


      
  

自動車 - கார்

外国でレンタカーを借りたいですか? ハンドルがどちら側にあるか知らなければなりません。. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


      
  

自然 - இயற்கை

母なる自然を守ってください!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

色 - நிறங்கள்

赤、白、および青に関して. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


      
  

衣服1 - உடை 1

あなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

      
  

道具 - கருவிகள்

庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

都市、道路、交通機関|大都市で迷子にならないで。どうしたらオペラハウスに着くことができるか尋ねてください。 - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

食物、レストラン、台所1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

おいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

食物、レストラン、台所2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

おいしいレッスン パート2. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


Languages

Japanese, Tamil, more

Lessons

Japanese-Tamil, more