А Б В Г Д Е Ё Ж З І Й К Л М Н О П Р С Т У Ў Ф Х Ц Ч Ш Щ Ъ Ы Ь Э Ю Я

      
  

Інструменты - கருவிகள்

Што выкарыстаць для чысткі, рамонта, працы ў садзе. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

Адзенне 1 - உடை 1

Усё пра тое, як прыгожа і цёпла адзецца. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

      
  

Адукацыя 1 - கல்வி 1

Усё пра школу, інстытут, універсітэт. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

Адукацыя 2 - கல்வி 2

Другая частка нашага знакамітага ўрока пра працэсы навучання. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


      
  

Аўтамабіль - கார்

Вы знаходзіцеся за мяжой і хочаце ўзяць напракат аўтамабіль? Вельмі важна ведаць, дзе ў яго знаходзіцца руль. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


      
  

Вітанкі, звароты, развітанні - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Вучыцеся стасавацца з людзьмі. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Вымярэнні - அளவுகள், அளவைகள்

Дзюймы ці сантыметры? А ты перайшоў на метрычную сістыму вымярэнняў?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

Геаграфія: краіны, гарады… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Ведай свет, у якім ты жывеш. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Горад, вуліцы, транспарт - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

Не згубіцеся ў вялікім горадзе. Ведайце як спытаць, як прайсці да оперы.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

Грошы, пакупкі - பணம், ஷாப்பிங்

Не прапусціце гэты ўрок. Вучыцеся лічыць грошы. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

      
  

Ежа, рэстараны, кухня 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Смачны ўрок. Усё пра вашы любімыя дэлікатэсы. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

Ежа, рэстараны, кухня 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

Смачны ўрок. Частка другая. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


      
  

Жывёлы - விலங்குகள்

Каты і сабакі. Птушкі і рыбкі. У свеце жывёл. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


      
  

Жыццё, узрост - வாழ்க்கை, வயது

Жыццё каротка. Усё пра этапы жыцця ад нараджэння да смерці. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்      
  

Забавы, мастацтва, музыка - பொழுதுபோக்கு, கலை, இசை

Што нашае жыццё без мастацтва? Пустая шкарлупіна. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

      
  

Здароўе, медыцына, гігіена - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Як расказаць доктару пра тое, што ў вас баліць галава. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

Колер - நிறங்கள்

Чарадзей апрануў жупан з зіхоткімі, бліскучымі, сакавітымі фалдамі.. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


      
  

Лік - எண்கள்

Адзін, два, тры… Мільёны, мільярды. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


      
  

      
  

      
  

Надвор`е - வானிலை

У прыроды няма дрэннага надвор`я, усякае надвор`е - любата. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

Пабудовы, арганізацыі - கட்டிடங்கள், அமைப்புகள்

Цэрквы, тэатры, вакзалы, магазіны. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

Пачуцці, адчуванні - உணர்வுகள், புலன்கள்

Усё пра каханне і ненавісць, пахі і дотыкі. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

Прафесія - உத்யோகம்

Вельмі важна ў нашыя дні мець добрую прафесію. Але ці можна быць прафесіяналам і ня ведаць замежных моваў? Наўрад ці.. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


      
  

Праца, бізнес, офіс - வேலை, வியாபாரம், அலுவலகம்

Ад працы дохнуць коні. Сядай, адпачы, павучы словы пра працу. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

Прырода - இயற்கை

Беражыце прыроду, вашу маці!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

      
  


      
  

      
  

      
  

      
  

Расліны - தாவரங்கள்

Простыя цуды прыроды. Бярозкі-ялінкі, шышачкі-іглінкі, кветачкі-ягадкі ды грыбочкі-казяльцы. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


      
  

Рух, накірункі - இயக்கம், திசைகள்

Памалу едучы, далей будзеш. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

Рэлігія, палітыка, войска, навука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

Не прапусціце наш самы сур`ёзны ўрок. Займайцеся каханнем, а не гарцаваннем. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


      
  

Спорт, гульні, хобі - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Адпачні і павесяліся! Усё пра футбол, шахматы і калекцыяніраванне запалак. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

Сям`я - குடும்பம்

Мама, папа, сваякі. Сям`я - гэта святое. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


      
  

Чалавечыя якасці 1 - மனித பண்புகள் 1

Як ахарактэрызаваць людзей вакол вас. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

Час 1 - நேரம் 1

Час ляціць! Не марудзь! Вучы ўсё пра час разам з Інтэрнэт Паліглот!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

Час 2 - நேரம் 2

Не губляйце часу! Вучыце новыя словы. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Часткі цела - மனித உடல் பாகங்கள்

Твар - люстэрка душы. Усё пра рукі, ногі і вушы. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


Languages

Belarusian, Tamil, more