உத்யோகம் - 職業

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. 昨今、良い職業に就くのは非常に重要です。外国語に関する知識がなくて専門家になれるでしょうか? ほとんど無理ですよね。

48 words

0 0
Word Language: Tamil
Translation Language: Japanese
Word Translation (transliteration: on off )
   0 0 அடுமனை வல்லுனர்    パン屋 (PanYa)
   0 0 அரசியல்வாதி    政治家 (Seijika)
   0 0 அறுவை சிகிச்சை நிபுணர்    外科医 (Gekai)
   0 0 ஆசிரியர்    教師 (Kyoushi)
   0 0 ஆராய்ச்சிப் பிரயாணி    探検家 (TankenIe)
   0 0 இசைக் கலைஞர்    ミュージシャン (Myu^jishan)
   0 0 இயந்திர வல்லுநர்    整備士 (Seibishi)
   0 0 இயற்பியலாளர்    物理学者 (Butsurigakusha)
   0 0 இல்லத்தரசி    主婦 (Shufu)
   0 0 எழுத்தாளர்    作家 (Sakka)
   0 0 ஓவியர்    画家 (Gaka)
   0 0 கணக்காளர்    会計士 (Kaikeishi)
   0 0 கற்றுக்குட்டி    初心者 (Shoshinsha)
   0 0 காவல்காரர்    警察官 (Keisatsukan)
   0 0 சமையல்காரர்    コック (Kokku)
   0 0 சிகையலங்கார நிபுணர்    美容師 (Biyoushi)
   0 0 சிப்பாய்    軍人 (Gunjin)
   0 0 சுற்றுலா பயணி    旅行者 (Ryokousha)
   0 0 செயலாளர்    秘書 (Hisho)
   0 0 செவிலி    看護婦 (Kangofu)
   0 0 தச்சர்    大工 (Daiku)
   0 0 தத்துவஞானி    哲学者 (Tetsugakusha)
   0 0 தபால்காரர்    郵便配達人 (YuubinhaitatsuNin)
   0 0 தளபதி    司令官 (Shireikan)
   0 0 திருடன்    泥棒 (Dorobou)
   0 0 தீ அணைப்பவர்    消防士 (Shouboushi)
   0 0 துப்புரவுப் பணியாளர்    ゴミ収集担当者 (GomiShuushuuTantousha)
   0 0 தொண்டர்    ボランティア (Boranteia)
   0 0 தொழிலதிபர்    ビジネスマン (Bijinesuman)
   0 0 தொழிலாளி    労働者 (Roudousha)
   0 0 நடிகர்    俳優 (Haiyuu)
   0 0 நடிகை    女優 (Joyuu)
   0 0 நூலகர்    司書 (Shisho)
   0 0 பத்திரிகையாளர்    ジャーナリスト (Ja^narisuto)
   0 0 பல் மருத்துவர்    歯医者 (Haisha)
   0 0 பிளம்பர்    配管工 (HaikanKou)
   0 0 புகைப்படக்காரர்    写真家 (Shashinka)
   0 0 பூ வியாபாரி    花屋 (Hanaya)
   0 0 பெண் விமான பணிப்பெண்    女性の客室乗務員 (JoseiNoKyakushitsujoumuin)
   0 0 பொறியாளர்    技術者 (Gijutsusha)
   0 0 பைலட்    パイロット (Pairotto)
   0 0 மருத்துவர்    医師 (Ishi)
   0 0 மேலாளர்    マネージャ (Mane^ja)
   0 0 வங்கியாளர்    銀行員 (Ginkouin)
   0 0 வழக்கறிஞர்    弁護士 (Bengoshi)
   0 0 விஞ்ஞானி    科学者 (Kagakusha)
   0 0 விற்பனையாளர்    セールスマン (Se^rusuman)
   0 0 விவசாயி    農業者 (NougyouMono)
Languages: Tamil, Japanese, more...
Lessons: Tamil-Japanese, more...