வானிலை - Tempo Atmosferico

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Non c`è brutto tempo, tutti i tempi vanno bene

22 words

0 0
Word Language: Tamil
Translation Language: Italian
Word Translation
   0 0 காற்று அடிக்கிறது    C`è vento
   0 0 குளிராக உள்ளது.    E` freddo
   0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது.    Inizia a fare freddo
   0 0 குளிர் அடைதல்    prendere freddo
   0 0 குளிர்ச்சியாக உள்ளது.    E` fresco
   0 0 சூடாக (வெதுமையாக) உள்ளது.    E` caldo
   0 0 நனைதல்    bagnarsi
   0 0 நனைத்தல்    bagnare
   0 0 பனி    neve
   0 0 பனி பொழிகிறது.    Nevica
   0 0 பனி பொழிதல்    nevica
   0 0 மழை    pioggia
   0 0 மழை பொழிகிறது.    Piove
   0 0 மழை பொழிதல்    piove
   0 0 மாறுகிறது    variabile
   0 0 மூடுபனி    nebbia
   0 0 மேகமூட்டம்    nuvoloso
   0 0 வானிலை    tempo
   0 0 வானிலை எவ்வாறு உள்ளது?    Che tempo fa?
   0 0 வானிலை மோசமாக உள்ளது.    C`è brutto tempo
   0 0 வெயில் அடிக்கிறது.    C`è il sole
   0 0 வெளியே இதமாக இருக்கிறது.    E` sereno
Languages: Tamil, Italian, more...
Lessons: Tamil-Italian, more...