வானிலை - Vetero

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Ne ekzistas malbona vetero, nur malbona vesto.
Usage Examples
Word Language: Tamil
Translation Language: Esperanto
22 words
Word  ·  Translation
காற்று அடிக்கிறது  ·  Ventas.  
குளிராக உள்ளது.  ·  Estas malvarme.  
குளிர் அடிக்கத் தொடங்குகிறது.  ·  Malvarmiĝas.  
குளிர் அடைதல்  ·  malvarmiĝi  
குளிர்ச்சியாக உள்ளது.  ·  Estas malvarmete.  
சூடாக (வெதுமையாக) உள்ளது.  ·  Estas varme.  
நனைதல்  ·  malsekiĝi  
நனைத்தல்  ·  malsekigi  
பனி  ·  neĝo  
பனி பொழிகிறது.  ·  Neĝas.  
பனி பொழிதல்  ·  neĝi  
மழை  ·  pluvo  
மழை பொழிகிறது.  ·  Pluvas.  
மழை பொழிதல்  ·  pluvi  
மாறுகிறது  ·  variema  
மூடுபனி  ·  nebulo  
மேகமூட்டம்  ·  nuba  
வானிலை  ·  vetero  
வானிலை எவ்வாறு உள்ளது?  ·  Kia estas la vetero?  
வானிலை மோசமாக உள்ளது.  ·  La vetero estas malbona.  
வெயில் அடிக்கிறது.  ·  Sunas.  
வெளியே இதமாக இருக்கிறது.  ·  La vetero estas bona