உத்யோகம் - Прафесія

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Вельмі важна ў нашыя дні мець добрую прафесію. Але ці можна быць прафесіяналам і ня ведаць замежных моваў? Наўрад ці.
Usage Examples
Word Language: Tamil
Translation Language: Belarusian
48 words




Word  ·  Translation
அடுமனை வல்லுனர்  ·  пекар  
அரசியல்வாதி  ·  палітык  
அறுவை சிகிச்சை நிபுணர்  ·  хірург  
ஆசிரியர்  ·  настаўнік  
ஆராய்ச்சிப் பிரயாணி  ·  даследчык  
இசைக் கலைஞர்  ·  музыка  
இயந்திர வல்லுநர்  ·  механік  
இயற்பியலாளர்  ·  фізік  
இல்லத்தரசி  ·  хатняя гаспадыня  
எழுத்தாளர்  ·  пісьменнік  
ஓவியர்  ·  мастак  
கணக்காளர்  ·  бухгалтар  
கற்றுக்குட்டி  ·  пачатковец  
காவல்காரர்  ·  міліцыянер  
சமையல்காரர்  ·  кухар  
சிகையலங்கார நிபுணர்  ·  цырульнік  
சிப்பாய்  ·  салдат  
சுற்றுலா பயணி  ·  турыст  
செயலாளர்  ·  сакратар  
செவிலி  ·  медсястра  
தச்சர்  ·  цясляр  
தத்துவஞானி  ·  філосаф  
தபால்காரர்  ·  паштальён  
தளபதி  ·  генерал  
திருடன்  ·  злодзей  
தீ அணைப்பவர்  ·  пажарны  
துப்புரவுப் பணியாளர்  ·  прыбіральшчык  
தொண்டர்  ·  дабраахвотнік  
தொழிலதிபர்  ·  бізнесовец  
தொழிலாளி  ·  працоўны  
நடிகர்  ·  акцёр  
நடிகை  ·  актрыса  
நூலகர்  ·  бібліятэкар  
பத்திரிகையாளர்  ·  журналіст  
பல் மருத்துவர்  ·  дантыст  
பிளம்பர்  ·  вадаправодчык  
புகைப்படக்காரர்  ·  фатограф  
பூ வியாபாரி  ·  прадавец кветак  
பெண் விமான பணிப்பெண்  ·  сцюардэса  
பொறியாளர்  ·  інжынер  
பைலட்  ·  пілот  
மருத்துவர்  ·  доктар  
மேலாளர்  ·  кіраўнік  
வங்கியாளர்  ·  банкір  
வழக்கறிஞர்  ·  адвакат  
விஞ்ஞானி  ·  вучоны  
விற்பனையாளர்  ·  прадавец  
விவசாயி  ·  фермер