Salamu, Maombi, Makaribisho, Maagano - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Jua vile utakusanyika na watu. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

74 words

0 0
Word Language: Swahili
Translation Language: Tamil




Word Translation
      0 0 (Hapa) kwa uzima wako! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 Ajabu njema! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 Asante. Ni pia wewe. உங்களுக்கும் நன்றி.
      0 0 Bali na மறுபுறம்
      0 0 Bi செல்வி
      0 0 Bibi திருமதி
      0 0 Bwana திரு
      0 0 Ei! சீ!
      0 0 Eti (umesema aje)? என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 Habari ya asubuhi! காலை வணக்கம்!
      0 0 Hamna mengi பரவாயில்லாமல் இருந்தது
      0 0 Hata hivyo.. எவ்வாறாயினும்
      0 0 Hongera வாழ்த்துக்கள்
      0 0 Jambo வணக்கம்
      0 0 Jambo வணக்கம்
      0 0 Jina lake ni? அவருடைய பெயர் என்ன?
      0 0 Jina lake ni… அவருடைய பெயர் ...
      0 0 Jina lako ni? உங்கள் பெயர் என்ன?
      0 0 Jina langu ni… என் பெயர் ...
      0 0 Jioni njema மாலை வணக்கம்
      0 0 Jishugulishe na biashara zako உன்னுடைய வேலையை பார்!
      0 0 Karibu! வருக!
      0 0 Keti chini உட்காருங்கள்
      0 0 Kimya! அமைதியாக இருங்கள்!
      0 0 kusalimia வாழ்த்துதல்
      0 0 Kuwa na siku njema இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 Kwa furaha மகிழ்ச்சியோடு.
      0 0 Kwa furaha மகிழ்ச்சியுடன்.
      0 0 kwa heri போய் வருகிறேன்
      0 0 Kwa maoni yangu… ... என்பது என்னுடைய கருத்து
      0 0 Kwaheri போய் வருகிறேன்
      0 0 Mapya? புதிய செய்தி என்ன?
      0 0 Mbele இதற்கு மாறாக!
      0 0 Na mbona? ஏன் இல்லை?
      0 0 Naishi… நான் ... வசிக்கிறேன்
      0 0 Naweza? நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 Ndio? சரியா?
      0 0 Ni muhimu ya kwamba… ... என்பது அவசியம்
      0 0 Ni nini mbaya? என்ன ஆச்சு?
      0 0 Ni vyema kupatana nawe உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 Ni yako இது உங்களுக்கு
      0 0 Niko mzima. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Niko salama. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Ningependelea… ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 Niruhusu nijitambue நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 Niwache peke yangu என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 Niwie radhi ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 Niwie radhi ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 Niwie radhi kwa kukusumbua உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 Nzuri tu ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 Pia mimi நானும்
      0 0 Saidia! உதவி!
      0 0 Sawa சரி.
      0 0 Sawa? சரியா?
      0 0 Shida gani? என்ன விஷயம்?
      0 0 Sijali mimi. எனக்கு கவலை இல்லை.
      0 0 Sijui. எனக்கு தெரியாது.
      0 0 Sio salama sana அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 sitanii விளையாடாதீர்கள்
      0 0 Tafadhali தயவுசெய்து
      0 0 Tamu! ஐயோ!
      0 0 U karibu உங்களை வரவேற்கிறேன்.
      0 0 U salama? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 Uhali gani? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 Umekaribishwa உங்களை வரவேற்கிறோம்
      0 0 Umetoka wapi? உங்கள் ஊர் எது?
      0 0 Una miaka mingapi? உங்களுக்கு என்ன வயது?
      0 0 Unaishi wapi? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 Wahitaji nini? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Wala mimi நானும் இல்லை
      0 0 Watakaje? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Waweza kuniambia…? ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 Wewe ni raia wa wapi? உங்கள் நாடு எது?
      0 0 Yaendelea aje? வாழ்க்கை எப்படிப் போகிறது?
Languages: Swahili, Tamil, more...
Lessons: Swahili-Tamil, more...