職業 - உத்யோகம்

昨今、良い職業に就くのは非常に重要です。外国語に関する知識がなくて専門家になれるでしょうか? ほとんど無理ですよね。. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Word Language: Japanese
Translation Language: Tamil




Word (transliteration: on off ) Translation
      0 0 コック (Kokku) சமையல்காரர்
      0 0 ゴミ収集担当者 (GomiShuushuuTantousha) துப்புரவுப் பணியாளர்
      0 0 ジャーナリスト (Ja^narisuto) பத்திரிகையாளர்
      0 0 セールスマン (Se^rusuman) விற்பனையாளர்
      0 0 パイロット (Pairotto) பைலட்
      0 0 パン屋 (PanYa) அடுமனை வல்லுனர்
      0 0 ビジネスマン (Bijinesuman) தொழிலதிபர்
      0 0 ボランティア (Boranteia) தொண்டர்
      0 0 マネージャ (Mane^ja) மேலாளர்
      0 0 ミュージシャン (Myu^jishan) இசைக் கலைஞர்
      0 0 主婦 (Shufu) இல்லத்தரசி
      0 0 会計士 (Kaikeishi) கணக்காளர்
      0 0 作家 (Sakka) எழுத்தாளர்
      0 0 俳優 (Haiyuu) நடிகர்
      0 0 写真家 (Shashinka) புகைப்படக்காரர்
      0 0 初心者 (Shoshinsha) கற்றுக்குட்டி
      0 0 労働者 (Roudousha) தொழிலாளி
      0 0 医師 (Ishi) மருத்துவர்
      0 0 司令官 (Shireikan) தளபதி
      0 0 司書 (Shisho) நூலகர்
      0 0 哲学者 (Tetsugakusha) தத்துவஞானி
      0 0 外科医 (Gekai) அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 大工 (Daiku) தச்சர்
      0 0 女優 (Joyuu) நடிகை
      0 0 女性の客室乗務員 (JoseiNoKyakushitsujoumuin) பெண் விமான பணிப்பெண்
      0 0 弁護士 (Bengoshi) வழக்கறிஞர்
      0 0 技術者 (Gijutsusha) பொறியாளர்
      0 0 探検家 (TankenIe) ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 政治家 (Seijika) அரசியல்வாதி
      0 0 教師 (Kyoushi) ஆசிரியர்
      0 0 整備士 (Seibishi) இயந்திர வல்லுநர்
      0 0 旅行者 (Ryokousha) சுற்றுலா பயணி
      0 0 歯医者 (Haisha) பல் மருத்துவர்
      0 0 泥棒 (Dorobou) திருடன்
      0 0 消防士 (Shouboushi) தீ அணைப்பவர்
      0 0 物理学者 (Butsurigakusha) இயற்பியலாளர்
      0 0 画家 (Gaka) ஓவியர்
      0 0 看護婦 (Kangofu) செவிலி
      0 0 科学者 (Kagakusha) விஞ்ஞானி
      0 0 秘書 (Hisho) செயலாளர்
      0 0 美容師 (Biyoushi) சிகையலங்கார நிபுணர்
      0 0 花屋 (Hanaya) பூ வியாபாரி
      0 0 警察官 (Keisatsukan) காவல்காரர்
      0 0 軍人 (Gunjin) சிப்பாய்
      0 0 農業者 (NougyouMono) விவசாயி
      0 0 郵便配達人 (YuubinhaitatsuNin) தபால்காரர்
      0 0 配管工 (HaikanKou) பிளம்பர்
      0 0 銀行員 (Ginkouin) வங்கியாளர்
Languages: Japanese, Tamil, more...
Lessons: Japanese-Tamil, more...