Οι χαιρετισμοί, Ζητήστε, Καλωσορίστε, τα αντίο - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Μάθετε πώς να συναναστρέφεστε με τους ανθρώπους. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

73 words

0 0
Word Language: Greek
Translation Language: Tamil




Word Translation
      0 0 Αντιθέτως! இதற்கு மாறாக!
      0 0 Αντίο போய் வருகிறேன்
      0 0 αντίο போய் வருகிறேன்
      0 0 Από πού είστε; உங்கள் ஊர் எது?
      0 0 Αρκετά καλά. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 αφ` ετέρου மறுபுறம்
      0 0 Αφήστε με ήσυχο! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 βοήθεια! உதவி!
      0 0 Γειά σου வணக்கம்
      0 0 Γεια! வணக்கம்
      0 0 Γιατί όχι; ஏன் இல்லை?
      0 0 Δεν με ενδιαφέρει. எனக்கு கவலை இல்லை.
      0 0 Δεν ξέρω. எனக்கு தெரியாது.
      0 0 Δεσποινίς செல்வி
      0 0 εγώ επίσης நானும்
      0 0 Είμαι μια χαρά. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Είμαι πολύ καλά. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 είναι απαραίτητο ότι... ... என்பது அவசியம்
      0 0 Είναι για σας இது உங்களுக்கு
      0 0 Είστε ευπρόσδεκτοι உங்களை வரவேற்கிறோம்
      0 0 Είστε ευπρόσδεκτοι. உங்களை வரவேற்கிறேன்.
      0 0 Είστε καλά; நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 εν πάση περιπτώσει எவ்வாறாயினும்
      0 0 Εντάξει. சரி.
      0 0 Εντάξει; சரியா?
      0 0 Επιτρέψτε μου να συστηθώ நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 Έτσι κ` έτσι. பரவாயில்லாமல் இருந்தது
      0 0 Ευχαριστώ. Και εσείς επίσης. உங்களுக்கும் நன்றி.
      0 0 Ζω... நான் ... வசிக்கிறேன்
      0 0 Θα ήθελα... ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 Κα திருமதி
      0 0 Καθίστε உட்காருங்கள்
      0 0 καλή ημέρα να έχεις இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 Καλημέρα! காலை வணக்கம்!
      0 0 Καλό βράδυ மாலை வணக்கம்
      0 0 Καλώς ορίσατε! வருக!
      0 0 κατά την άποψή μου ... என்பது என்னுடைய கருத்து
      0 0 κοιτάχτε τη δουλεία σας! உன்னுடைய வேலையை பார்!
      0 0 Με συγχωρείτε ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 Με συγχωρείτε ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 Μετα ευχαριστήσεως. மகிழ்ச்சியோடு.
      0 0 Μμμ! ஐயோ!
      0 0 Μπορείτε να μου πείτε... ; ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 Μπορώ; நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 Ο κ. திரு
      0 0 ούτε εγώ நானும் இல்லை
      0 0 Όχι πάρα πολύ καλά. அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 Παρακαλώ தயவுசெய்து
      0 0 Ποια είναι η υπηκοότητά σας; உங்கள் நாடு எது?
      0 0 Ποιο είναι το όνομά σας; உங்கள் பெயர் என்ன?
      0 0 Πόσο χρονών είστε; உங்களுக்கு என்ன வயது?
      0 0 Πού ζείτε; நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 Πρόθυμα. மகிழ்ச்சியுடன்.
      0 0 Πώς είστε; நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 Πώς πηγαίνει; வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 Πως τον λένε; அவருடைய பெயர் என்ன?
      0 0 σιωπή! அமைதியாக இருங்கள்!
      0 0 Στην υγεία σας! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 συγγνώμη για την ενοχλήση உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 συγχαρητήρια வாழ்த்துக்கள்
      0 0 σωστά; சரியா?
      0 0 Τι (είπατε); என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 Τι θέλετε; உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Τι καλή έκπληξη! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 Τι νέα; புதிய செய்தி என்ன?
      0 0 Τι συμβαίνει; என்ன விஷயம்?
      0 0 Τι τρέχει; என்ன ஆச்சு?
      0 0 Τι χρειάζεστε; உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Το όνομά μου είναι... என் பெயர் ...
      0 0 Το όνομά του είναι... அவருடைய பெயர் ...
      0 0 χαίρετε உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 χαιρετώ வாழ்த்துதல்
      0 0 χωρίς πλάκα விளையாடாதீர்கள்
Languages: Greek, Tamil, more...
Lessons: Greek-Tamil, more...