Groeten, Verzoeken, Welkom heten, Afscheid nemen - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Alledaagse taal. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

74 words

0 0
Word Language: Dutch
Translation Language: Tamil




Word Translation
      0 0 aan de andere kant மறுபுறம்
      0 0 Alstublieft தயவுசெய்து
      0 0 Bedankt. U ook. உங்களுக்கும் நன்றி.
      0 0 Bemoei u met uw eigen zaken! உன்னுடைய வேலையை பார்!
      0 0 echt waar விளையாடாதீர்கள்
      0 0 Gaat het goed? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 Gaat u zitten உட்காருங்கள்
      0 0 Gatver! சீ!
      0 0 Geen dank உங்களை வரவேற்கிறோம்
      0 0 gefeliciteerd வாழ்த்துக்கள்
      0 0 Goedemorgen! காலை வணக்கம்!
      0 0 Goedenavond மாலை வணக்கம்
      0 0 Graag மகிழ்ச்சியுடன்.
      0 0 Graag gedaan உங்களை வரவேற்கிறேன்.
      0 0 groeten வாழ்த்துதல்
      0 0 Hallo வணக்கம்
      0 0 help! உதவி!
      0 0 Het gaat goed met me. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Het gaat heel goed met me. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 het is nodig dat … ... என்பது அவசியம்
      0 0 Het is voor u இது உங்களுக்கு
      0 0 Het kan me niet schelen. எனக்கு கவலை இல்லை.
      0 0 Hij heet … அவருடைய பெயர் ...
      0 0 Hoe gaat het met u? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 Hoe gaat het? வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 Hoe heet hij? அவருடைய பெயர் என்ன?
      0 0 Hoe heet u? உங்கள் பெயர் என்ன?
      0 0 Hoe oud bent u? உங்களுக்கு என்ன வயது?
      0 0 Hoi! வணக்கம்
      0 0 ik ook நானும்
      0 0 ik ook niet நானும் இல்லை
      0 0 Ik weet het niet. எனக்கு தெரியாது.
      0 0 Ik woon … நான் ... வசிக்கிறேன்
      0 0 Ik zou graag … ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 in elk geval எவ்வாறாயினும்
      0 0 in mijn ogen ... என்பது என்னுடைய கருத்து
      0 0 Integendeel! இதற்கு மாறாக!
      0 0 Juffrouw செல்வி
      0 0 Kunt u me vertellen … ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 Laat me alleen! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 Lekker! ஐயோ!
      0 0 Leuk je te zien! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 Mag ik me voorstellen? நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 Mag ik? நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 Meneer திரு
      0 0 Met plezier. மகிழ்ச்சியோடு.
      0 0 Mevrouw திருமதி
      0 0 Mijn naam is… என் பெயர் ...
      0 0 Niet zo heel goed. அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 Nog nieuws? புதிய செய்தி என்ன?
      0 0 Okee சரி.
      0 0 Okee? சரியா?
      0 0 Op uw gezondheid! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 Pardon … ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 Prettige dag இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 Redelijk goed. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 Sorry ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 Sorry dat ik u stoor உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 Stil! அமைதியாக இருங்கள்!
      0 0 toch? சரியா?
      0 0 Tot ziens போய் வருகிறேன்
      0 0 tot ziens போய் வருகிறேன்
      0 0 Waar komt u vandaan? உங்கள் ஊர் எது?
      0 0 Waar woon je? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 Waarom niet? ஏன் இல்லை?
      0 0 Wat (zei u)? என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 Wat een leuke verassing! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 Wat heeft u nodig? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Wat is er? என்ன விஷயம்?
      0 0 Wat is er? என்ன ஆச்சு?
      0 0 Wat is je nationaliteit? உங்கள் நாடு எது?
      0 0 Wat wilt u? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Welkom! வருக!
      0 0 Zozo. பரவாயில்லாமல் இருந்தது
Languages: Dutch, Tamil, more...
Lessons: Dutch-Tamil, more...