Vejr - வானிலை

Der findes ikke dårligt vejr, alt vejr er fint.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

22 words

0 0
Word Language: Danish
Translation Language: Tamil




Word Translation
      0 0 at blive kold குளிர் அடைதல்
      0 0 at blive våd நனைதல்
      0 0 at gøre våd நனைத்தல்
      0 0 at regne மழை பொழிதல்
      0 0 at sne பனி பொழிதல்
      0 0 Det blæser . காற்று அடிக்கிறது
      0 0 Det er dejligt udenfor. வெளியே இதமாக இருக்கிறது.
      0 0 Det er koldt. குளிராக உள்ளது.
      0 0 Det er køligt. குளிர்ச்சியாக உள்ளது.
      0 0 Det er varmt. சூடாக (வெதுமையாக) உள்ளது.
      0 0 Det er ved at blive koldt. குளிர் அடிக்கத் தொடங்குகிறது.
      0 0 Det regner. மழை பொழிகிறது.
      0 0 Det sner. பனி பொழிகிறது.
      0 0 Hvordan er vejret? வானிலை எவ்வாறு உள்ளது?
      0 0 regn மழை
      0 0 skiftende மாறுகிறது
      0 0 skyet மேகமூட்டம்
      0 0 sne பனி
      0 0 Solen skinner. வெயில் அடிக்கிறது.
      0 0 tåge மூடுபனி
      0 0 vejret வானிலை
      0 0 Vejret er dårligt. வானிலை மோசமாக உள்ளது.
Languages: Danish, Tamil, more...
Lessons: Danish-Tamil, more...