ሞያ - உத்யோகம்

ሙያ የሌለው ጦሙን ያድራል. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Word Language: Amharic
Translation Language: Tamil
Word (transliteration: on off ) Translation
      0 0 ሌባ (lee-baa) திருடன்
      0 0 ሐኪም (hha-ki-me) மருத்துவர்
      0 0 መሐንዲስ (ma-hha-ne-di-se) பொறியாளர்
      0 0 መካኒክ (ma-kaa-ni-ke) இயந்திர வல்லுநர்
      0 0 ሙዚቀኛ (mu-zi-qa-nyaa) இசைக் கலைஞர்
      0 0 ሴት የበረራ አስተናጋጅ (see-te ya-ba-ra-raa ʾa-se-ta-naa-gaa-je) பெண் விமான பணிப்பெண்
      0 0 ስራተኛ (se-raa-ta-nyaa) தொழிலாளி
      0 0 ሻጭ (shaa-che) விற்பனையாளர்
      0 0 ቀለም ቀቢ (qa-la-me qa-bi) ஓவியர்
      0 0 ቀዶ ጠጋኝ ሐኪም (qa-do tha-gaa-nye hha-ki-me) அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 ቆሻሻ ለቃሚ (qo-shaa-shaa la-qaa-mi) துப்புரவுப் பணியாளர்
      0 0 ቧንቧ ሰራተኛ (bwa-ne-bwa sa-raa-ta-nyaa) பிளம்பர்
      0 0 ተዋናይ (ta-waa-naa-ye) நடிகை
      0 0 ተዋናይ (ta-waa-naa-ye) நடிகர்
      0 0 አሮፕላን አብራሪ (ʾa-ro-pe-laa-ne ʾa-be-raa-ri) பைலட்
      0 0 አሳሽ (ʾa-saa-she) ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 አስተማሪ (ʾa-se-ta-maa-ri) ஆசிரியர்
      0 0 አስተዳዳሪ (ʾa-se-ta-daa-daa-ri) மேலாளர்
      0 0 አስታማሚ (ʾa-se-taa-maa-mi) செவிலி
      0 0 አበባ ሻጭ (ʾa-ba-baa shaa-che) பூ வியாபாரி
      0 0 አናጢ (ʾa-naa-thi) தச்சர்
      0 0 ወታደር (wa-taa-da-re) சிப்பாய்
      0 0 የሂሳብ ሰራተኛ (ya-hi-saa-be sa-raa-ta-nyaa) கணக்காளர்
      0 0 የሳይንስ ሊቅ (ya-saa-ye-ne-se li-qe) விஞ்ஞானி
      0 0 የባንክ ሰራተኛ (ya-baa-ne-ke sa-raa-ta-nyaa) வங்கியாளர்
      0 0 የቤተ መጽሐፍ ሰራተኛ (ya-bee-ta ma-tse-hha-fe sa-raa-ta-nyaa) நூலகர்
      0 0 የቤት እመቤት (ya-bee-te ʾe-ma-bee-te) இல்லத்தரசி
      0 0 የንግድ ሰው (ya-ne-ge-de sa-we) தொழிலதிபர்
      0 0 የእሳት አደጋ ሰራተኛ (ya-ʾe-saa-te ʾa-da-gaa sa-raa-ta-nyaa) தீ அணைப்பவர்
      0 0 የወጥቤት ሰራተኛ (ya-wa-the-bee-te sa-raa-ta-nyaa) சமையல்காரர்
      0 0 የጥርስ ሐኪም (ya-the-re-se hha-ki-me) பல் மருத்துவர்
      0 0 የፖስታ ቤት ሰራተኛ (ya-po-se-taa bee-te sa-raa-ta-nyaa) தபால்காரர்
      0 0 ደራሲ (da-raa-si) எழுத்தாளர்
      0 0 ዳቦና ኬክ ጋጋሪ (daa-bo-naa kee-ke gaa-gaa-ri) அடுமனை வல்லுனர்
      0 0 ጀማሪ (ja-maa-ri) கற்றுக்குட்டி
      0 0 ጀኔራል (ja-nee-raa-le) தளபதி
      0 0 ገበሬ (ga-ba-ree) விவசாயி
      0 0 ጋዜጠኛ (gaa-zee-tha-nyaa) பத்திரிகையாளர்
      0 0 ጎብኚ (go-be-nyi) சுற்றுலா பயணி
      0 0 ጠበቃ (tha-ba-qaa) வழக்கறிஞர்
      0 0 ጸሐፊ (tsa-hha-fi) செயலாளர்
      0 0 ፀጉር ሰሪ (tza-gu-re sa-ri) சிகையலங்கார நிபுணர்
      0 0 ፈላስፋ (fa-laa-se-faa) தத்துவஞானி
      0 0 ፈቃደኛ (fa-qaa-da-nyaa) தொண்டர்
      0 0 ፊዚክስ ያጠና (fi-zi-ke-se yaa-tha-naa) இயற்பியலாளர்
      0 0 ፎቶግራፍ አንሺ (fo-to-ge-raa-fe ʾa-ne-shi) புகைப்படக்காரர்
      0 0 ፖለቲከኛ (po-la-ti-ka-nyaa) அரசியல்வாதி
      0 0 ፖሊስ (po-li-se) காவல்காரர்
Languages: Amharic, Tamil, more...
Lessons: Amharic-Tamil, more...