A Ą B C Ć D E Ę F G H I J K L Ł M N Ń O Ó P R S Ś T U W Y Z Ź Ż

  

Kościoły, teatry, dworce kolejowe, sklepy. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


  

Jak opisać ludzi wokół ciebie. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


  

  

Czas ucieka! Nie ma czasu na ociąganie się! Dowiedz się teraz wszystkiego o czasie z Internetowym Poliglotą!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


  

Nie marnuj czasu! Naucz się nowych słów. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


  

Ciało jest pojemnikiem na duszę. Dowiedz się wszystkiego o nogach, rękach i uszach. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


  

  

Wszystko o szkołach, koledżach, uniwersytetach. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


  

Część 2 naszej sławnej lekcji o systemach edukacyjnych. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


  

Poznaj świat w którym żyjesz. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


  

Pyszna lekcja. Wszystko o twoich ulubionych jedzeniowych zachciankach.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


  

Część 2 pysznej lekcji. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


  

Wszystko o czerwonym, białym i niebieskim. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


  

Jeden, dwa, trzy... Miliony, biliony. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


  

  


  

Wolisz cale czy centymetry? Przeszedłeś już na system metryczny?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


  

Nie zgub się w wielkim mieście. Zapytaj, jak dojść do opery. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


  

Naucz się, czego powinieneś używać do sprzątania, reperowania, prac ogrodowych. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


  

Ocal naturę, twoją matkę!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


  

Nie przegap tej lekcji. Naucz się liczyć pieniądze.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


  

Nie ma złej pogody, każda pogoda jest dobra. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


  

Naucz się udzielać towarzysko. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


  

Nie pracuj za ciężko. Odpocznij sobie, poznaj kilka słów dotyczących pracy. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


  

Nie przegap najpoważniejszej ze wszystkich naszych lekcji. Make love not war.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


  

Matka, ojciec, krewni. Rodzina jest w życiu najważniejsza.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


  

Poznaj cuda przyrody, które nas otaczają. Wszystko o roślinach: drzewach, kwiatach, krzewach. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


  

  

  

  


  

  

Czym byłoby nasze życie bez sztuki? Pustą skorupą. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


  

Poruszaj się wolno, jedź bezpiecznie. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


  

Jesteś w obcym kraju i chcesz wynająć samochód? Musisz wiedzieć, gdzie ma kierownicę. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


  

Zabaw się. Wszystko o piłce nożnej, szachach i zbieraniu zapałek.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


  

Wszystko o tym, co na siebie włożyć, aby wyglądać dobrze i nie zmarznąć. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


  

  

Wszystko o miłości, nienawiści, węchu i dotyku. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


  

  

W dzisiejszych czasach to bardzo ważne, aby posiadać dobry zawód. Czy możesz być profesjonalistą bez znajomości języków obcych? Raczej nie!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


  

Jak powiedzieć lekarzowi o bólu głowy. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


  

Koty i psy. Ptaki i ryby. Wszystko o zwierzętach.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


  

Życie jest krótkie. Poznaj jego etapy od urodzenia do śmierci.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்