احوال پرسی، تقاضا کردن، خوش‌آمدگویی و خداحافظی - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

چگونه با دیگران ارتباط برقرار کنیم. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

74 words

0 0
単語言語: Farsi
翻訳言語: Tamil




Word Translation
      0 0 آقای திரு
      0 0 آیا می توانید به من بگویید... ؟ ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 اجازه بدهید تا خودم را معرفی کنم நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 اجازه می‌دهید؟ நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 احوال پرسی کردن வாழ்த்துதல்
      0 0 از سوی دیگر மறுபுறம்
      0 0 از ملاقات شما خوشبختم! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 اسم شما چیست؟ உங்கள் பெயர் என்ன?
      0 0 اسمش چیه؟ அவருடைய பெயர் என்ன?
      0 0 اسمش … است அவருடைய பெயர் ...
      0 0 اه! சீ!
      0 0 اهل کجا هستید؟ உங்கள் ஊர் எது?
      0 0 اوضاع چه طوره؟ வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 با خوشحالی. மகிழ்ச்சியோடு.
      0 0 با کمال میل. மகிழ்ச்சியுடன்.
      0 0 ببخشید ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 ببخشید که مزاحم شما می شوم உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 ببخشید... ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 بدون شوخی விளையாடாதீர்கள்
      0 0 بر عکس! இதற்கு மாறாக!
      0 0 برای شماست இது உங்களுக்கு
      0 0 برایم اهمیتی ندارد. எனக்கு கவலை இல்லை.
      0 0 بسیار خوب. சரி.
      0 0 بسیار خوب. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 بنشینید உட்காருங்கள்
      0 0 به به! ஐயோ!
      0 0 به سلامتی شما! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 به نظر من ... என்பது என்னுடைய கருத்து
      0 0 تازه چه خبر؟ புதிய செய்தி என்ன?
      0 0 تبریک வாழ்த்துக்கள்
      0 0 حال شما چطور است؟ நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 حالتون خوبه؟ நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 خانم திருமதி
      0 0 خداحافظ போய் வருகிறேன்
      0 0 خداحافظ போய் வருகிறேன்
      0 0 خوب؟ சரியா?
      0 0 خوش آمدید! வருக!
      0 0 خیلی خوب نیست. அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 در هر صورت எவ்வாறாயினும்
      0 0 درست است؟ சரியா?
      0 0 دوشیزه செல்வி
      0 0 روز خوبی داشته باشید இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 ساکت باشید! அமைதியாக இருங்கள்!
      0 0 سرتان به کار خودتان باشد உன்னுடைய வேலையை பார்!
      0 0 سلام வணக்கம்
      0 0 سلام! வணக்கம்
      0 0 شما چه گفتید؟ என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 صبح بخیر! காலை வணக்கம்!
      0 0 عصر به خیر மாலை வணக்கம்
      0 0 قابلی ندارد உங்களை வரவேற்கிறோம்
      0 0 قابلی نداشت உங்களை வரவேற்கிறேன்.
      0 0 لازم است که... ... என்பது அவசியம்
      0 0 لطفاً தயவுசெய்து
      0 0 مرا تنها بگذارید! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 ملیت شما چیست؟ உங்கள் நாடு எது?
      0 0 ممنون. شما هم همین طور. உங்களுக்கும் நன்றி.
      0 0 من خوبم. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 من خیلی خوب هستم. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 من در ...زندگی می کنم நான் ... வசிக்கிறேன்
      0 0 من می خواهم... ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 من هم نه நானும் இல்லை
      0 0 من هم همین طور நானும்
      0 0 موضوع چیه؟ என்ன விஷயம்?
      0 0 نام من... است. என் பெயர் ...
      0 0 نمی دانم. எனக்கு தெரியாது.
      0 0 نه خوب نه بد. பரவாயில்லாமல் இருந்தது
      0 0 چرا که نه؟ ஏன் இல்லை?
      0 0 چند سالتونه؟ உங்களுக்கு என்ன வயது?
      0 0 چه غافلگیری خوبی! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 چه مشکلی هست؟ என்ன ஆச்சு?
      0 0 چه چیزی احتیاج دارید؟ உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 چه چیزی می خواهید؟ உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 کجا زندگی می کنید؟ நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 کمک! உதவி!
Languages: Farsi, Tamil, more...
レッスン: Farsi-Tamil, more...