अंक - எண்கள்

एक, दॊ, तीन… दस लाख, एक अरब. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி

parole

      

अभिनन्दन, निवेदन, स्वागत, विदाई - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

लोगों के साथ मेल-जोल बढ़ाने की कला. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

parole

      

इमारतें, संगठन - கட்டிடங்கள், அமைப்புகள்

गिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்

parole

      

औज़ार - கருவிகள்

सफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்

parole

      

कार - கார்

आप विदेश में हैं और कार किराए पर लेना चाहते हैं? आपको ज्ञान होना चाहिए कि कार केंद्र कहां है।. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்

parole

      

कार्य, व्यापार, कार्यालय - வேலை, வியாபாரம், அலுவலகம்

ज़्यादा काम न करें। आराम करें और नये शब्द सिखीये. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்

parole

      

खेल-कूद, खेलें ,शौक - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

मज़ा कीजिए। फुटबाल, शतरंज और खेल प्रतियोगिता के बारे में संपूर्ण जानकारी।. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி

parole

      

गति, दिशा - இயக்கம், திசைகள்

धीरे चलिये, सुरक्षित चलाईये।. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்

parole


      

जानवर - விலங்குகள்

बिल्ली और कुत्ते। पक्षी और मछली। जानवरों के बारे में सब. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி

parole

      

जिदंगी, उम्र - வாழ்க்கை, வயது

जिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

parole


      

धन, खरीदारी - பணம், ஷாப்பிங்

इस पाठ को अवश्य पढ़ें। पैसे गिनना सीखें।. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்

parole

      

धर्म, राजनीति, फौज, विज्ञान - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

हमारे इस सर्वाधिक महत्वपूर्ण लेख को अवश्य पढ़ें! प्रेम करें, युद्ध नहीं!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!

parole

      

परिवार - குடும்பம்

माँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்

parole

      

पौशाक १ - உடை 1

पहनने के कपड़े जो आपको सुंदर दिखायें और गर्म रखें।. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி

parole


      

प्रकृति - இயற்கை

मां समान प्रकृति की रक्षा करें!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!

parole

      

भूगोल: देश, शहर… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

जिस संसार में आप रहते हैं, उसके बारे में जानें।. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்

parole

      

भोजन, रेस्तरां, रसोई १ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

जीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி

parole

      

भोजन, रेस्तरां, रसोई २ - உணவு, உணவகங்கள், சமையலறை 2

रसपूर्ण पाठ का दूसरा भाग. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி

parole

      

मनुष्य शरीर के विभिन्न अंग - மனித உடல் பாகங்கள்

शरीर मे आत्मा बस्ती है। लात, बाजू, कान के बारे में जाने. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

parole

      

मनोरंजन, कला, संगीत - பொழுதுபோக்கு, கலை, இசை

कला के बिना हमारी ज़िंदगी क्या होगी? एक खोख्ला ढांचा!. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்

parole

      

मानवीय अभिलक्षण १ - மனித பண்புகள் 1

आस-पास के लॊगॊ का वर्णन करना. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது

parole


      

मौसम - வானிலை

कोई मौसम बुरा नहीं होता, सब मौसम शुभ हैं।. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

parole

      

रंग - நிறங்கள்

लाल, सफ़ेद, नीले रंग के बारे में संपूर्ण जानकारी. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி

parole


      

वनस्पति - தாவரங்கள்

आस-पास की प्रकृतिक अजूबों के बारे में जाने। पौधों, पेड़ों, फ़ूलों, झाड़ियों के बारे में संपूर्ण जानकारी. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்

parole

      

विभिन्न इन्द्रियों, अनुभवों के बारे में - உணர்வுகள், புலன்கள்

प्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி

parole






      

व्यवसाय - உத்யோகம்

आज के ज़माने में अच्छा व्यवसाय होना बहुत जरूरी है। क्या बिना विदेशी भाषा के ज्ञान के आप एक अच्छे व्यव्सायी हो सकते हैं? बिल्कुल नहीं!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

parole

      

शहर, गलियां, परिवहन - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

बड़े शहर में खो नहीं जाना। पूछें: `ओपरा हाऊस कैसे पहुंचें?`. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்

parole

      

शिक्षा १ - கல்வி 1

पाठशाला, महाविद्यालय, विश्वविद्यालय के बारे में सब कुछ. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி

parole

      

शिक्षा २ - கல்வி 2

शिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்

parole

      

समय १ - நேரம் 1

वक्त गुज़र रहा है! रुकें नहीं! इन्टरनेट पॉलीग्लॉट के साथ नये समय-संबंधी शब्द सीखें।. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

parole

      

समय २ - நேரம் 2

वक्त व्यर्थ न गंवाएं! नए शब्द सीखें।. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்

parole


      

साधन, माप - அளவுகள், அளவைகள்

आपकी पसंद क्या है: इन्च या सेन्टीमीटर? क्या आप्अको मीटर में माप समझ आते हैं?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?

parole


      

स्वास्थ्य, औषध, शुचिता - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

डाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது

parole

Languages: Hindi, Tamil, more...
Lezioni: Hindi-Tamil, more...