Animales - விலங்குகள்

Gatos y perros. Pájaros y peces. Todo acerca de los animales.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி

parole

      

Características Humanas 1 - மனித பண்புகள் 1

Cómo describir a la gente alrededor tuyo.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது

parole



      

Ciudad, Calles, Transporte - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

No te pierdas en una gran ciudad. Pregunta cómo llegar al teatro de óperas.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்

parole

      

Clima - வானிலை

No hay mal clima, cualquier clima es bueno. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

parole

      

Coche - கார்

Estás en un país extranjero y quieres alquilar un auto? Debes saber dónde tiene el volante.. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்

parole

      

Colores - நிறங்கள்

Todo acerca del rojo, blanco y azul.. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி

parole

      

Comida, Restaurantes, Cocina 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Una lección muy rica. Todo acerca de tus deliciosos favoritos antojos.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி

parole

      

Comida, Restaurantes, Cocina 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

La parte 2 de la deliciosa lección.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி

parole

      

Deportes, Juegos, Afición - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Diviértete un poco. Todo acerca del fútbol, ajedrez y colecciones.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி

parole


      

Dinero, De compras - பணம், ஷாப்பிங்

No te pierdas esta lección. Aprende cómo contar el dinero.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்

parole

      

Edificios, Organizaciones - கட்டிடங்கள், அமைப்புகள்

Iglesias, teatros, estaciones del tren, tiendas.. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்

parole

      

Enseñanza 1 - கல்வி 1

Todo acerca de la escuela, la facultad, la universidad.. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி

parole

      

Enseñanza 2 - கல்வி 2

La parte 2 de nuestras famosas lecciones acerca de los procesos educacionales.. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்

parole

      

Entretenimiento, Arte, Música - பொழுதுபோக்கு, கலை, இசை

Qué sería de nuestra vida sin el arte? Un cascarón vacío.. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்

parole

      

Familia - குடும்பம்

Madre, padre, parientes. La familia es lo más importante en la vida.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்

parole


      

Geografía: Países, Ciudades… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Conoce el mundo donde vives.. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்

parole

      

Instrumentos - கருவிகள்

Aprende lo que debes usar para la limpieza, reparación, jardinería.. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்

parole


      

Medidas - அளவுகள், அளவைகள்

Prefieres pulgadas o centímetros? ¿Ya eres métrico?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?

parole

      

Movimiento, Direcciones - இயக்கம், திசைகள்

Muévete lentamente, conduce seguro.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்

parole

      

Naturaleza - இயற்கை

Preserva la naturaleza, ¡Tu madre!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!

parole

      

Números - எண்கள்

Uno, dos, tres... Millones, billones.. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி

parole

      

Partes del cuerpo humano - மனித உடல் பாகங்கள்

El cuerpo es el envase del alma. Aprende acerca de las piernas, brazos y oídos.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

parole

      

Plantas - தாவரங்கள்

Aprende acerca de las maravillas naturales que nos rodean. Todo acerca de las plantas: árboles, flores, arbustos.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்

parole

      

Profesión - உத்யோகம்

Es muy importante tener una profesión hoy en día. Puedes ser un profesional sin el conocimiento de idiomas extranjeros? Muy difícil!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

parole


      

Religión, Política, Militar, Ciencia - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

¡No te pierdas nuestra lección más importante! Haz el amor y no la guerra.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!

parole

      

Ropa 1 - உடை 1

Todo acerca de lo que te pones para verte bien y mantenerte caliente.. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி

parole


      

Salud, medicina, higiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Cómo decirle al médico sobre tu dolor de cabeza.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது

parole

      

Saludos, Peticiones, Bienvenidas, Despedidas - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Aprende cómo socializar con la gente.. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

parole

      

Sentimientos, sensaciónes - உணர்வுகள், புலன்கள்

Todo acerca del amor, el odio, el olfato y el tacto.. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி

parole

      

Tiempo 1 - நேரம் 1

¡El tiempo pasa! ¡No hay tiempo para detenerse! Aprende acerca del tiempo ahora con Internet Políglota!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

parole

      

Tiempo 2 - நேரம் 2

¡ENo pierdas el tiempo! Aprende palabras nuevas.. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்

parole

      

Trabajo, negocios, oficina - வேலை, வியாபாரம், அலுவலகம்

No trabajes demasiado duro. Tómate un descanso, aprende sobre palabras relacionadas al trabajo.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்

parole






      

Vida, Edad - வாழ்க்கை, வயது

La vida es corta. Aprende todo acerca de sus etapas desde el nacimiento hasta la muerte.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

parole

Languages: Spagnolo, Tamil, more...
Lezioni: Spagnolo-Tamil, more...