Profissão - உத்யோகம்

É muito importante ter uma boa profissão actualmente. Pode ser um profissional sem conhecer línguas estrangeiras? Dificilmente!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Lingua Parole: Portuguese
Lingua Traduzioni: Tamil




Word Translation
      0 0 um actor நடிகர்
      0 0 um advogado வழக்கறிஞர்
      0 0 um banqueiro வங்கியாளர்
      0 0 um bibliotecário நூலகர்
      0 0 um bombeiro தீ அணைப்பவர்
      0 0 um cabelereiro சிகையலங்கார நிபுணர்
      0 0 um canalizador பிளம்பர்
      0 0 um carpinteiro தச்சர்
      0 0 um carteiro தபால்காரர்
      0 0 um cientista விஞ்ஞானி
      0 0 um cirurgião அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 um contabilista கணக்காளர்
      0 0 um cozinheiro சமையல்காரர்
      0 0 um dentista பல் மருத்துவர்
      0 0 um engenheiro பொறியாளர்
      0 0 um escritor எழுத்தாளர்
      0 0 um fazendeiro விவசாயி
      0 0 um filósofo தத்துவஞானி
      0 0 um físico இயற்பியலாளர்
      0 0 um florista பூ வியாபாரி
      0 0 um fotógrafo புகைப்படக்காரர்
      0 0 um general தளபதி
      0 0 um gerente மேலாளர்
      0 0 um homem de negócios தொழிலதிபர்
      0 0 um investigador ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 um jornalista பத்திரிகையாளர்
      0 0 um ladrão திருடன்
      0 0 um lixeiro துப்புரவுப் பணியாளர்
      0 0 um mecânico இயந்திர வல்லுநர்
      0 0 um médico மருத்துவர்
      0 0 um músico இசைக் கலைஞர்
      0 0 um novato கற்றுக்குட்டி
      0 0 um padeiro அடுமனை வல்லுனர்
      0 0 um piloto பைலட்
      0 0 um pintor ஓவியர்
      0 0 um polícia காவல்காரர்
      0 0 um político அரசியல்வாதி
      0 0 um professor ஆசிரியர்
      0 0 um soldado சிப்பாய்
      0 0 um trabalhador தொழிலாளி
      0 0 um turista சுற்றுலா பயணி
      0 0 um vendedor விற்பனையாளர்
      0 0 um voluntário தொண்டர்
      0 0 uma actriz நடிகை
      0 0 uma dona de casa இல்லத்தரசி
      0 0 uma enfermeira செவிலி
      0 0 uma hospedeira பெண் விமான பணிப்பெண்
      0 0 uma secretária செயலாளர்
Languages: Portoghese, Tamil, more...
Lezioni: Portoghese-Tamil, more...