Internet Polyglot
Languages
Aneka Pelajaran
Lain-lain
Users
Teachers
Para Kampiun Kami
Aneka Panduan
Tautan berguna lainnya
Masuk
Mendaftar
Indonesian
العربية
Български
中文
Čeština
Dansk
Deutsch
English
Español
Ελληνικά
Français
Indonesian
Italiano
日本語
Magyar
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Suomi
Svenska
اไทย
Tagalog
Türkçe
Українська
Tamil - Hindi
Picture Game
Permainan Meneb...
Permainan Menge...
Permainan Menjo...
Please select at least one lesson
அளவுகள், அளவைகள் - साधन, माप
நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. आपकी पसंद क्या है: इन्च या सेन्टीमीटर? क्या आप्अको मीटर में माप समझ आते हैं?
இயக்கம், திசைகள் - गति, दिशा
மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். धीरे चलिये, सुरक्षित चलाईये।
இயற்கை - प्रकृति
உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. मां समान प्रकृति की रक्षा करें!
உடை 1 - पौशाक १
அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. पहनने के कपड़े जो आपको सुंदर दिखायें और गर्म रखें।
உடை 2 - पौशाक २
உணர்வுகள், புலன்கள் - विभिन्न इन्द्रियों, अनुभवों के बारे में
அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. प्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ
உணவு, உணவகங்கள், சமையலறை 2 - भोजन, रेस्तरां, रसोई २
தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. रसपूर्ण पाठ का दूसरा भाग
உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - भोजन, रेस्तरां, रसोई १
தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. जीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ
உத்யோகம் - व्यवसाय
இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. आज के ज़माने में अच्छा व्यवसाय होना बहुत जरूरी है। क्या बिना विदेशी भाषा के ज्ञान के आप एक अच्छे व्यव्सायी हो सकते हैं? बिल्कुल नहीं!
எண்கள் - अंक
ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. एक, दॊ, तीन… दस लाख, एक अरब
கட்டிடங்கள், அமைப்புகள் - इमारतें, संगठन
தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். गिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने
கருவிகள் - औज़ार
சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். सफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार
கல்வி 1 - शिक्षा १
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. पाठशाला, महाविद्यालय, विश्वविद्यालय के बारे में सब कुछ
கல்வி 2 - शिक्षा २
கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். शिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ
கார் - कार
நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். आप विदेश में हैं और कार किराए पर लेना चाहते हैं? आपको ज्ञान होना चाहिए कि कार केंद्र कहां है।
குடும்பம் - परिवार
தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். माँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है
சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - स्वास्थ्य, औषध, शुचिता
உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. डाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं
செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - सामग्री, पदार्थ, वस्तु, औज़ार
தாவரங்கள் - वनस्पति
நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். आस-पास की प्रकृतिक अजूबों के बारे में जाने। पौधों, पेड़ों, फ़ूलों, झाड़ियों के बारे में संपूर्ण जानकारी
நிறங்கள் - रंग
சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. लाल, सफ़ेद, नीले रंग के बारे में संपूर्ण जानकारी
நேரம் 1 - समय १
நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. वक्त गुज़र रहा है! रुकें नहीं! इन्टरनेट पॉलीग्लॉट के साथ नये समय-संबंधी शब्द सीखें।
நேரம் 2 - समय २
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். वक्त व्यर्थ न गंवाएं! नए शब्द सीखें।
பணம், ஷாப்பிங் - धन, खरीदारी
இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். इस पाठ को अवश्य पढ़ें। पैसे गिनना सीखें।
பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - सर्वनाम, संयोजक, पूर्वसर्ग
பல்வேறு பெயரடைகள் - विभिन्न विशेषण
பல்வேறு வினைச் சொற்கள் 1 - विभिन्न क्रियाएं १
பல்வேறு வினைச் சொற்கள் 2 - विभिन्न क्रियाएं २
பல்வேறு வினையடைகள் 1 - विभिन्न क्रिया-विशेषण १
பல்வேறு வினையடைகள் 2 - विभिन्न क्रिया-विशेषण २
புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - भूगोल: देश, शहर…
நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். जिस संसार में आप रहते हैं, उसके बारे में जानें।
பொழுதுபோக்கு, கலை, இசை - मनोरंजन, कला, संगीत
கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். कला के बिना हमारी ज़िंदगी क्या होगी? एक खोख्ला ढांचा!
மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - लॊग: रिश्तेदार, मित्र, दुश्मन…
மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - धर्म, राजनीति, फौज, विज्ञान
எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. हमारे इस सर्वाधिक महत्वपूर्ण लेख को अवश्य पढ़ें! प्रेम करें, युद्ध नहीं!
மனித உடல் பாகங்கள் - मनुष्य शरीर के विभिन्न अंग
உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். शरीर मे आत्मा बस्ती है। लात, बाजू, कान के बारे में जाने
மனித பண்புகள் 1 - मानवीय अभिलक्षण १
உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. आस-पास के लॊगॊ का वर्णन करना
மனித பண்புகள் 2 - मानवीय अभिलक्षण २
மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - शहर, गलियां, परिवहन
ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். बड़े शहर में खो नहीं जाना। पूछें: `ओपरा हाऊस कैसे पहुंचें?`
வானிலை - मौसम
மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. कोई मौसम बुरा नहीं होता, सब मौसम शुभ हैं।
வாழ்க்கை, வயது - जिदंगी, उम्र
வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். जिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी
வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - अभिनन्दन, निवेदन, स्वागत, विदाई
மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். लोगों के साथ मेल-जोल बढ़ाने की कला
விலங்குகள் - जानवर
பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. बिल्ली और कुत्ते। पक्षी और मछली। जानवरों के बारे में सब
விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - खेल-कूद, खेलें ,शौक
சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. मज़ा कीजिए। फुटबाल, शतरंज और खेल प्रतियोगिता के बारे में संपूर्ण जानकारी।
வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - घर, फर्नीचर, और घरेलू वस्तुएं
வேலை, வியாபாரம், அலுவலகம் - कार्य, व्यापार, कार्यालय
மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். ज़्यादा काम न करें। आराम करें और नये शब्द सिखीये
Languages
Tamil
,
Hindi
,
Lain-lain
Aneka Pelajaran
Tamil-Hindi
,
Lain-lain
Pilih Bahasa
Amharik
Arab
Belanda
Belarusia
Bulgaria
Ceko
Cina
Denmark
Esperanto
Farsi
Finlandia
Hibrani
Hindi
Hungaria
Indonesia
Inggris
Itali
Jepang
Jerman
Korea
Kroasia
Latin
Norwegia
Perancis
Polandia
Portugis
Rumania
Rusia
Spanyol
Swahili
Swedia
Tagalog
Tamil
Thailand
Turki
Ukrainia
Yunani
Amharik
Arab
Belanda
Belarusia
Bulgaria
Ceko
Cina
Denmark
Esperanto
Farsi
Finlandia
Hibrani
Hindi
Hungaria
Indonesia
Inggris
Itali
Jepang
Jerman
Korea
Kroasia
Latin
Norwegia
Perancis
Polandia
Portugis
Rumania
Rusia
Spanyol
Swahili
Swedia
Tagalog
Tamil
Thailand
Turki
Ukrainia
Yunani
×