व्यवसाय - உத்யோகம்

आज के ज़माने में अच्छा व्यवसाय होना बहुत जरूरी है। क्या बिना विदेशी भाषा के ज्ञान के आप एक अच्छे व्यव्सायी हो सकते हैं? बिल्कुल नहीं!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Bahasa Pengantar: Hindi
Bahasa Terjemahan: Tamil




Word Translation
      0 0 अभिनेता நடிகர்
      0 0 अभिनेत्री நடிகை
      0 0 आरंभक கற்றுக்குட்டி
      0 0 कर्मकार இயந்திர வல்லுநர்
      0 0 किसान விவசாயி
      0 0 कूड़ा उठाने वाला துப்புரவுப் பணியாளர்
      0 0 खोजी ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 गृहिणी இல்லத்தரசி
      0 0 चित्रकार ஓவியர்
      0 0 चोर திருடன்
      0 0 डाकिया தபால்காரர்
      0 0 डॉक्टर, वैद्य மருத்துவர்
      0 0 दंत चिकित्सक பல் மருத்துவர்
      0 0 दार्शनिक தத்துவஞானி
      0 0 नर्स செவிலி
      0 0 नलसाज़ பிளம்பர்
      0 0 नाई சிகையலங்கார நிபுணர்
      0 0 नानबाई அடுமனை வல்லுனர்
      0 0 पत्रकार பத்திரிகையாளர்
      0 0 पर्यटक சுற்றுலா பயணி
      0 0 पुस्तकाघ्यक्ष நூலகர்
      0 0 प्रबंध कर्ता மேலாளர்
      0 0 फूल-विक्रेता பூ வியாபாரி
      0 0 फोटोग्राफर புகைப்படக்காரர்
      0 0 बावरची சமையல்காரர்
      0 0 बड़ई தச்சர்
      0 0 भौतिक विज्ञानी இயற்பியலாளர்
      0 0 मजदूर தொழிலாளி
      0 0 महाजन வங்கியாளர்
      0 0 यंत्रवेत्ता, इंजीनियर பொறியாளர்
      0 0 राजनयिक அரசியல்வாதி
      0 0 लेखक எழுத்தாளர்
      0 0 लेखाकार கணக்காளர்
      0 0 वकील வழக்கறிஞர்
      0 0 विक्रेता விற்பனையாளர்
      0 0 विमान परिचारिका பெண் விமான பணிப்பெண்
      0 0 विमानचालक பைலட்
      0 0 वैज्ञानिक விஞ்ஞானி
      0 0 व्यवसायी தொழிலதிபர்
      0 0 शमक தீ அணைப்பவர்
      0 0 शल्य चिकित्सक / सर्जन அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 शिक्षक ஆசிரியர்
      0 0 संगीतज्ञ இசைக் கலைஞர்
      0 0 सचिव செயலாளர்
      0 0 सिपाही காவல்காரர்
      0 0 सेनापति தளபதி
      0 0 सैनिक சிப்பாய்
      0 0 स्वयंसेवक தொண்டர்
Languages: Hindi, Tamil, Lain-lain...
Aneka Pelajaran: Hindi-Tamil, Lain-lain...