Animaux - விலங்குகள்

Chats et chiens. Oiseaux et poissons. Tout au sujet des animaux. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


      
  

Argent, Shopping - பணம், ஷாப்பிங்

Ne manquez pas cette leçon. Renseignez-vous sur la façon compter l`argent. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Bâtiments, Organisations - கட்டிடங்கள், அமைப்புகள்

Églises, théâtres, gares, magasins. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

Caractéristiques Humaines 1 - மனித பண்புகள் 1

Comment décrire des personnes autour de vous. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

      
  

Couleurs - நிறங்கள்

Tout au sujet du rouge, du blanc et du bleu. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


      
  

      
  

      
  

      
  

      
  

      
  

Divertissement, Art, Musique - பொழுதுபோக்கு, கலை, இசை

Quelle serait notre vie sans art ? Une coquille vide. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

Éducation 1 - கல்வி 1

Tout au sujet de l`école, université. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

Éducation 2 - கல்வி 2

Partie 2 de notre leçon célèbre au sujet des processus éducatifs. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


      
  

Famille - குடும்பம்

Mère, père, parents. La famille est la chose la plus importante dans la vie. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்      
  

Géographie: Pays, Villes - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Connaissez le monde où vous vivez. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Habillement 1 - உடை 1

Tout au sujet de ce que vous avez mis dessus afin de sembler gentil. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

      
  

La nature - இயற்கை

Préservez la nature, votre mère !. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

La Vie, Âge - வாழ்க்கை, வயது

La vie est courte. Apprenez tous au sujet de ses étapes de naissance à la mort. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

Le Temps - வானிலை

Il n`y a aucun mauvais survivent à, chacun survivent à est très bien. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

      
  

      
  

Mesures - அளவுகள், அளவைகள்

Préférez-vous pouces ou des centimètres ?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

Mouvement, Directions - இயக்கம், திசைகள்

Déplacez-vous lentement, conduisez sans risque. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

Nombres - எண்கள்

Un, deux, trois... Millions, milliards. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


      
  

Nourriture, Restaurants, Cuisine 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Leçon délicieuse. Tout au sujet de vos petits délicieux préférés désires ardents. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

Nourriture, Restaurants, Cuisine 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

Partie deux de leçon délicieuse. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


      
  

Outils - கருவிகள்

Savez ce que vous devriez employer pour le nettoyage, réparation, jardinage. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

Pièces de Corps Humain - மனித உடல் பாகங்கள்

Le corps est la récipient pour l`âme. Renseignez-vous sur des jambes, des bras et des oreilles. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்      
  

Profession - உத்யோகம்

Il est très important d`avoir une bonne profession de nos jours. Pouvez-vous être un professionnel sans connaissance des langues étrangères ? À peine !. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


      
  

      
  

Religion, La Politique, Militaires, La Science - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

Ne manquez pas notre leçon plus sérieuse de tous !. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


      
  

Renseignez-vous sur les merveilles de la nature qui nous entourent. Tout au sujet des plantes: les arbres, les fleurs, et les buissons - தாவரங்கள்

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


      
  

Salutations, Demandes, Bienvenues, Adieux - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Apprenez à avoir une vie sociale avec des personnes. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Santé, Médecine, Hygiène - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Comment dire le docteur au sujet de votre mal de tête. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

Sentiments, Sens - உணர்வுகள், புலன்கள்

Tout au sujet de l`amour, de la haine, de l`odeur et du contact. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

Sports, Jeux, Passe-temps - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Ayez de l`amusement. Tout au sujet du football, d`échecs et de la collection d`allumette. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

Temps 1 - நேரம் 1

Le temps fait tic tac ! Aucun temps pour prolongé ! Renseignez-vous sur le temps avec le Internet Polyglot maintenant !. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

Temps 2 - நேரம் 2

Ne perdez pas votre temps ! Apprenez les nouveaux mots. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Travail, Affaires, Bureau - வேலை, வியாபாரம், அலுவலகம்

Ne travaillez pas trop dur. Ayez un repos, apprenez les mots au sujet du travail. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

Ville, Rues, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

Ne fous le camp dans une grande ville. Demandez comment vous pouvez arriver au théatre de l`opéra. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

Voiture - கார்

Est-ce que vous êtes dans un pays étranger et voulez louer une voiture ? Vous devez savoir où elle a sa roue de direction. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


Languages

Francia, Tamil, több

Leckék

Francia-Tamil, több