வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pagbati, Hiling, Pagtangkilik at Pamamaalam

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Alamin kung paano makisalamuha sa ibang tao

74 words

0 0
Szavak nyelve: Tamil
Fordítás nyelve: Tagalog
Word Translation
   0 0 (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!    Ito ay para sa iyong kalusugan!
   0 0 ... என்பது அவசியம்    kinakailangan na…
   0 0 ... என்பது என்னுடைய கருத்து    sa aking opinyon
   0 0 ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?    Maaari mo bang sabihin sa akin…?
   0 0 ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...    Gusto ko…
   0 0 அமைதியாக இருங்கள்!    Manahimik!
   0 0 அவருடைய பெயர் ...    Ang pangalan niya ay…
   0 0 அவருடைய பெயர் என்ன?    Ano ang pangalan niya?
   0 0 அவ்வளவு நன்றாக இல்லை    Hindi masyadong maayos
   0 0 ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!    Isang magandang sorpresa!
   0 0 இதற்கு மாறாக!    Taliwas sa
   0 0 இது உங்களுக்கு    Para sa iyo
   0 0 இன்று இனிய நாளாக இருக்கட்டும்    Magandang araw
   0 0 உங்களுக்கு என்ன வயது?    Ilang taon ka na?
   0 0 உங்களுக்கு என்ன வேண்டும்?    Ano ang gusto mo?
   0 0 உங்களுக்கு என்ன வேண்டும்?    Ano ang kailangan mo?
   0 0 உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்    Ipagpaumanhin mo ang aking pag-istorbo sa iyo
   0 0 உங்களுக்கும் நன்றி.    Salamat. Ikaw din.
   0 0 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!    Ikinagagalak kong makilala ka!
   0 0 உங்களை வரவேற்கிறேன்.    Walang anuman
   0 0 உங்களை வரவேற்கிறோம்    Walang anuman
   0 0 உங்கள் ஊர் எது?    Taga saan ka?
   0 0 உங்கள் நாடு எது?    Ano ang iyong nasyonalidad?
   0 0 உங்கள் பெயர் என்ன?    Anong pangalan mo?
   0 0 உட்காருங்கள்    Maupo
   0 0 உதவி!    tulong!
   0 0 உன்னுடைய வேலையை பார்!    intindihin mo ang iyong negosyo
   0 0 எனக்கு கவலை இல்லை.    Wala akong pakialam.
   0 0 எனக்கு தெரியாது.    Hindi ko alam
   0 0 என் பெயர் ...    Ang pangalan ko ay…
   0 0 என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?    Ano ang sinabi mo?
   0 0 என்ன ஆச்சு?    Anong problema?
   0 0 என்ன விஷயம்?    Ano ang nangyari?
   0 0 என்னை தனியாக விட்டுவிடுங்கள்!    Iwanan mo ako mag-isa!
   0 0 எவ்வாறாயினும்    sa anumang kaso
   0 0 ஏன் இல்லை?    Bakit hindi?
   0 0 ஐயா என்ன சொன்னீர்கள்?    Ipagpaumanhin mo po…
   0 0 ஐயா சற்று கவனியுங்கள்    Paumanhin…
   0 0 ஐயோ!    Sarap!
   0 0 ஓரளவு நன்றாக இருக்கிறேன்.    Maigi naman.
   0 0 காலை வணக்கம்!    Magandang umaga!
   0 0 சரி.    Okey
   0 0 சரியா?    tama?
   0 0 சரியா?    Okey?
   0 0 சீ!    Kadiri
   0 0 செல்வி    Binibini
   0 0 தயவுசெய்து    paki
   0 0 திரு    Ginoo
   0 0 திருமதி    Ginang
   0 0 நானும்    ako din
   0 0 நானும் இல்லை    ako rin
   0 0 நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்    Hayaan mo akong ipakilala ang sarili ko
   0 0 நான் ... வசிக்கிறேன்    Nakatira ako…
   0 0 நான் செய்யலாமா/எடுக்கலாமா?    pwede bang
   0 0 நான் நன்றாக இருக்கிறேன்.    Maayos ako
   0 0 நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.    Maayos na maayos ako
   0 0 நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?    Saan ka nakatira
   0 0 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?    Kamusta ka?
   0 0 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?    Maayos ka lang ba?
   0 0 பரவாயில்லாமல் இருந்தது    mabuti-buti
   0 0 புதிய செய்தி என்ன?    Anong bago?
   0 0 போய் வருகிறேன்    Paalam
   0 0 போய் வருகிறேன்    paalam
   0 0 மகிழ்ச்சியுடன்.    May galak.
   0 0 மகிழ்ச்சியோடு.    May kasiyahan.
   0 0 மறுபுறம்    sa isang banda
   0 0 மாலை வணக்கம்    Magandang gabi
   0 0 வணக்கம்    Hi!
   0 0 வணக்கம்    Hello
   0 0 வருக!    Maligayang pagdating!
   0 0 வாழ்க்கை எப்படிப் போகிறது?    Kamusta naman?
   0 0 வாழ்த்துக்கள்    pagbati
   0 0 வாழ்த்துதல்    bumati
   0 0 விளையாடாதீர்கள்    walang biro
Languages: Tamil, Tagalog, több...
Leckék: Tamil-Tagalog, több...