நேரம் 1 - Час 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Час ляціць! Не марудзь! Вучы ўсё пра час разам з Інтэрнэт Паліглот!

Szavak nyelve: Tamil
Fordítás nyelve: Belarusian



Word  ·  Translation
... கால் மணி  ·  з чвэрцю
... கால் மணிநேரம் உள்ளது.  ·  без чвэрці
அண்மையான காலம்  ·  нядаўна мінулае
அது என்ன நாள்?  ·  Які сёння дзень?
அதே சமயம்  ·  у той жа час
அந்த நேரத்தில்  ·  у гэты час
அரை மணி நேரம்  ·  паўгадзіны
ஆயிரம் வருடம்  ·  тысячагоддзе
ஆரம்பத்தில்  ·  рана
இக்காலத்தில்  ·  у сапраўдны час
இது என்ன காலம்?  ·  Колькі часу?
இது நண்பகல்.  ·  Поўдзень
இன்னும் ஒரு  மணி நேரத்தில்  ·  праз гадзіну
இன்று  ·  сёння
இப்போதே  ·  неадкладна
இரவு  ·  ноч
உரிய நேரத்தில்  ·  учас
எதிர்காலம்  ·  будучыня
எப்போது முதல்?  ·  З якога часу?
ஓர் கால அட்டவணை  ·  расклад
கடந்த காலம்  ·  мінулае
காலை  ·  раніца
சமீபத்தில்  ·  нядаўна
சூரிய கடிகாரம்  ·  сонечны гадзіннік
தாமதம்  ·  позна
தூர எதிர்காலம்  ·  далёкая будучыня
தூரமான கடந்த காலம்  ·  даўно мінулае
நண்பகல்  ·  поўдзень
நள்ளிரவு  ·  поўнач
நாட்காட்டி  ·  каляндар
நாளை  ·  заўтра
நாளை மறுநாள்  ·  паслязаўтра
நாழிகைக் கண்ணாடி  ·  пясочны гадзіннік
நிமிடம்  ·  хвіліна
நூற்றாண்டு  ·  стагоддзе
நெருங்கிய எதிர்காலம்  ·  блізкая будучыня
நேற்று  ·  учора
நேற்று முன் தினம்  ·  позаўчора
பகல்  ·  дзень
பருவம்  ·  час году
புது வருடப் பிறப்பு  ·  Новы Год
பொதுவாக  ·  звычайна
மணி  ·  гадзіна
மதியம்  ·  пасля апоўдня
மாதம்  ·  месяц
மாலை  ·  вечар
வரலாற்று இடைக்காலம்  ·  Сярэднявечча
வருடம்  ·  год
வார இறுதி  ·  выходныя
வாரம்  ·  тыдзень
விடுமுறை  ·  свята
வினாடி  ·  секунда
ஸ்டாப் வாட்ச்  ·  секундамер