மனித பண்புகள் 1 - Чалавечыя якасці 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Як ахарактэрызаваць людзей вакол вас

Szavak nyelve: Tamil
Fordítás nyelve: Belarusian


Word  ·  Translation
அசிங்கமானவர்  ·  пачварны
அன்புக்குரியவர்  ·  дарагі
அப்பாவி  ·  наіўны
அமைதியானவர்  ·  спакойны
அருமையானவர்  ·  прыемны
அறிவார்ந்தவர்  ·  разумны
அறிவில்லாதவன்  ·  тупы
அறிவுசூழ்ச்சி கொண்டவர்  ·  разумны
அறிவுஜீவி  ·  разумны
அழகானவர்  ·  прыгожы
ஆரோக்கியமானவர்  ·  у форме
இதமானவர்  ·  чароўны
இன்பமானவர்  ·  шчаслівы
இலட்சனமானவர்  ·  сімпатычны
இளம் பொன்னிறமான  ·  бландын
இளையவர்  ·  малады
ஏழை  ·  бедны
ஒல்லியானவர்  ·  худы
கடுமையாக உழைக்கிற  ·  працавіты
கட்டுடல் கொண்டவர்  ·  спартыўны
குண்டானவர்  ·  таўсты
சகிப்பற்றவர்  ·  нецерпялівы
சலிப்புத் தட்டுகிறவர்  ·  сумны
சாந்தமானவர்  ·  спакойны
சிறியவர்  ·  маленькі
சுவாரஸ்யமானவர்  ·  цікавы
செல்வந்தர்  ·  багаты
ஜாக்கிரதையானவர்  ·  асцярожны
தாராளமானவர்  ·  шчодры
திருமணமானவர்  ·  ажанаты
துணையில்லாதவர்  ·  халасты
தெளிவானவர்  ·  разважлівы
நல்லவர்  ·  добры
நிச்சயதார்த்தம் ஆனவர்  ·  заручаны
புரிந்துணர்வு கொண்டவர்  ·  спагадлівы
பெரியவர்  ·  вялікі
பொறுமை இல்லாதவர்  ·  нецерпялівы
வயதானவர்  ·  стары
வழுக்கை உள்ளவர்  ·  лысы
வாயாடி  ·  балбатлівы
விவாகரத்தானவர்  ·  разведзены
வெட்கப்படுகிறவர்  ·  сціплы
வெளிச்செல்லும்  ·  камунікатыўны