Tempestus - வானிலை

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

Szavak nyelve: Latin
Fordítás nyelve: Tamil



Word  ·  Translation
alsus est  ·  குளிர்ச்சியாக உள்ளது.
apricus est  ·  வெயில் அடிக்கிறது.
caelum  ·  வானிலை
caelum malum est  ·  வானிலை மோசமாக உள்ளது.
calidus est  ·  சூடாக (வெதுமையாக) உள்ளது.
caligo  ·  மூடுபனி
frigidus agere  ·  குளிர் அடைதல்
frigidus est  ·  குளிராக உள்ளது.
imber  ·  மழை
lepidus est  ·  வெளியே இதமாக இருக்கிறது.
ningens est  ·  பனி பொழிகிறது.
ningere  ·  பனி பொழிதல்
nix  ·  பனி
nubilus  ·  மேகமூட்டம்
pluere  ·  மழை பொழிதல்
pluvius est  ·  மழை பொழிகிறது.
tingere  ·  நனைத்தல்
umidus agere  ·  நனைதல்
varius  ·  மாறுகிறது
ventosus est  ·  காற்று அடிக்கிறது

Languages

Latin, Tamil, több

Leckék

Latin-Tamil, több