Internet Polyglot
Languages
Μαθήματα
More
Users
Teachers
Our champions
Σεμινάρια
Χρήσιμες συνδέσεις
Σύνδεση
Κατάλογος
Ελληνικά
العربية
Български
中文
Čeština
Dansk
Deutsch
English
Español
Ελληνικά
Français
Indonesian
Italiano
日本語
Magyar
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Suomi
Svenska
اไทย
Tagalog
Türkçe
Українська
Tamil - Ουγγρικά
Picture Game
Παιχνίδι Μαντέμ...
Typing Game
Ταιριαστό Παιχν...
Παρακαλώ επιλέξτε τουλάχιστον ένα μάθημα
அளவுகள், அளவைகள் - Mértékek, mérések
நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Inch vagy centiméter? Használod már a mértékegységeket?
இயக்கம், திசைகள் - Mozgás, irány
மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Mozogjon lassan, vezessen biztonságosan.
இயற்கை - Természet
உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Óvd Földanyánkat!
உடை 1 - Ruházat 1
அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Öltözz elegánsan, de ugyanakkor melegen is!
உடை 2 - Ruházat 2
உணர்வுகள், புலன்கள் - Érzelmek, Érzékek
அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Minden a szerelemről, gyűlöletről, illatokról és érintésekről
உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Ételek, éttermek, konyha 2
தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Másodszor is de finom ez a lecke!
உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Ételek, éttermek, konyha 1
தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Hmm de finom ez a lecke! Minden a kedvenc és ízletes fogásaidról
உத்யோகம் - Szakma
இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Manapság nagyon fontos, hogy jó szakmával rendelkezzünk. De vajon nyelvtudás nélkül is lehetsz jó szakember? Nem igazán`
எண்கள் - Számok
ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Egy, kettő, három...milliók, milliárdok
கட்டிடங்கள், அமைப்புகள் - Épületek, szervezetek
தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Templomok, színházak, állomások, áruházak
கருவிகள் - Eszközök
சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Tudd meg, mi szükséges a takarításhoz, javításhoz és a kertészkedéshez!
கல்வி 1 - Oktatás 1
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Minden az iskoláról, főiskoláról, egyetemről
கல்வி 2 - Oktatás 2
கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Az oktatási folyamatokról szóló leckénk második része
கார் - Autózás
நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Idegen országban van és szeretne autót bérelni? Vajon melyik oldalon van a kormány?
குடும்பம் - Család
தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Ugye mindenki életében a családja a legfontosabb?!
சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Egészségügy, gyógyszerek, higiénia
உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Miként panaszkodj az orvosodnak?
செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Anyagok, hatóanyagok, tárgyak és eszközök.
தாவரங்கள் - Növények
நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Ismerd meg a növényvilág csodáit!
நிறங்கள் - Színek
சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Élj színesen!
நேரம் 1 - Idő 1
நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Az idő telik! Nincs veszítenivaló idő! Tanuljon most az időről az Internet Polyglot-al
நேரம் 2 - Idő 2
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Ne késlekedj és tanulj új szavakat most!
பணம், ஷாப்பிங் - Pénz, bevásárlás
இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Pénzt számolni tudni kell, ezért ne hagyd ki ezt a leckét sem!
பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - És akkor néhány kiegészítés: névmások, kötőszavak és névelők
பல்வேறு பெயரடைகள் - Különféle melléknevek
பல்வேறு வினைச் சொற்கள் 1 - Különféle igék 1
பல்வேறு வினைச் சொற்கள் 2 - Különféle igék 2
பல்வேறு வினையடைகள் 1 - Különféle határozószavak 1
பல்வேறு வினையடைகள் 2 - Különféle határozószavak 2
புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Egy kis földrajz: országok, városok…
நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Ismerd meg a világot
பொழுதுபோக்கு, கலை, இசை - Szórakozás, művészet, zene
கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Milyen lenne az életünk művészet nélkül? Egy üres kagyló . . .
மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - Emberek: Rokonok, barátok, ellenségek . . .
மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Vallás, politika, katonaság, tudomány
எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Ne hagyja ki legkomolyabb leckénket! Jelszvaunk: Ölelj, ne ölj!
மனித உடல் பாகங்கள் - Az Emberi Test
உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். A test a lélek tükre, ezért tudd meg, hogyan hívják a testrészeket.
மனித பண்புகள் 1 - Emberi vonások 1
உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Hogyan jellemezzük a körülvevő embereket
மனித பண்புகள் 2 - Emberi vonások 2
மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Városok, utcák, közlekedés
ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Légy talpraesett és sehol se tévedj el!
வானிலை - Az időjárás
மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Nincs olyan, hogy rossz idő, hiszen az időjárás mindig gyönyörű!
வாழ்க்கை, வயது - Életkor
வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Az élet rövid. Tanuljon az élet minden szakaszáról, a születéstől a halálig
வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Köszönés, kérés, üdvözlés, búcsúzás
மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Különböző viselkedésformák
விலங்குகள் - Állatok
பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Tudj meg mindent az állatvilágról!
விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, játékok, hobbi
சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Szórakozzon egy kicsit. Minden a fociról, sakkról és mérkőzésekről
வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Ház, bútor, háztartásbeli eszközök
வேலை, வியாபாரம், அலுவலகம் - Munka, üzlet, iroda
மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Ne dolgozzon túl keményen. Pihenjen egy kicsit és tanuljon pár szót a munkáról.
Languages
Tamil
,
Ουγγρικά
,
more
Μαθήματα
Tamil-Ουγγρικά
,
more
Επιλέξτε τις γλώσσες
Esperanto
Farsi
Hindi
Swahili
Tagalog
Tamil
Αγγλικά
Αμχαρικά
Αραβικά
Βουλγαρικά
Γαλλικά
Γερμανικά
Δανικά
Εβραϊκά
Ελληνικά
Ιαπωνικά
Ινδονησιακά
Ισπανικά
Ιταλικά
Κινεζικά
Κορεατικά
Κροατικά
Λατινικά
Λευκορωσίκα
Νορβηγικά
Ολλανδικά
Ουγγρικά
Ουκρανικά
Πολωνικά
Πορτογαλικά
Ρουμανικά
Ρωσικά
Σουηδικά
Ταϊλανδικά
Τουρκικά
Τσεχικά
Φινλανδικα
Esperanto
Farsi
Hindi
Swahili
Tagalog
Tamil
Αγγλικά
Αμχαρικά
Αραβικά
Βουλγαρικά
Γαλλικά
Γερμανικά
Δανικά
Εβραϊκά
Ελληνικά
Ιαπωνικά
Ινδονησιακά
Ισπανικά
Ιταλικά
Κινεζικά
Κορεατικά
Κροατικά
Λατινικά
Λευκορωσίκα
Νορβηγικά
Ολλανδικά
Ουγγρικά
Ουκρανικά
Πολωνικά
Πορτογαλικά
Ρουμανικά
Ρωσικά
Σουηδικά
Ταϊλανδικά
Τουρκικά
Τσεχικά
Φινλανδικα
×