A A Á B C C Č D D Ď E E É Ě F G H C I I Í J K L M N N Ň O O Ó P Q R R Ř S S Š T T Ť U U U Ú Ů V W X Y Y Ý Z Z Ž

  

Jste v cizině a chcete si vypůjčit auto? Měli byste vědět, kde má volant.. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


  

Vše o červené, bílé a modré. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


  

Kostely, divadla, vlaková nádraží, obchody. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


  

Čas utíká! Žádný čas na lelkování! Naučte se něco nového o času právě teď s Internet Polyglotem!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


  

Neplýtvejte časem! Naučte se nová slovíčka. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


  

Tělo je schránka duše. Poznejte nohy, ruce, uši. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


  

Jedna, dva, tři... miliony, miliardy. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


  

  

Lekce k sežrání. Všechno o Vašich oblíbených lahůdkách.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


  

Pokračování lekce k sežrání.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


  

  

  

Neztraťte se ve velkoměstě. Zeptejte se, jak dojít k opeře. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


  

Máte raději palce, nebo centimetry?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


  

Nemiňte naši vůbec nejvážnější lekci ze všech! Milujte se, neválčete!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


  

Zjistěte, co byste měli použít na čištění, opravu, zahradničení. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்



  

Všechno, co si oblékáte, abyste vypadali dobře a bylo Vám teplo. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


  

  

Nevynechejte tuto lekci. Naučte se, jak počítat peníze. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


  

Špatné počasí neexistuje, každé počasí je pěkné. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


  

Vše o lásce, nenávisti, vůni a doteku. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


  

Jezděte pomalu, jezděte bezpečně. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


  

Jak popsat lidi kolem sebe. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


  

  

Jak se dostat mezi lidi. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


  

Nepracujte příliš tvrdě. Odpočiňte si, naučte se slovíčka o práci. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


  

Ochraňujte přírodu, svou matku!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


  

Je velmi důležité mít nyní dobré povolání. Mohl byste být profesionál bez znalostí cizích jazyků? Těžko!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


  

Matka, otec, příbuzní. Rodina je ta nejdůležitější věc života. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


  

Poznejte zázraky přírody kolem nás. Vše o rostlinách: stromy, květiny, keře. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


  


  

  

  

  

  

Pobavte se. Vše o fotbalu, šachu a sbírkách kartiček. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


  

Všechno o škole, vysoké a univerzitě. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


  

Druhý díl naší slavné lekce o procesech vzdělávání. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


  

Jaký by byl Váš život bez umění? Jen prázdná schránka. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


  

  

Jak říct doktorovi o vašich bolestech hlavy. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


  

Poznejte svět, ve kterém žijete. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


  

Život je krátký. Zjistěte vše o jeho etapách od narození do smrti. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


  

Kočky a psi. Ptáci a ryby. Vše o zvířatech. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி