Internet Polyglot
Languages
Lektionen
More
Users
Teachers
Our champions
Contributors
Anleitungen
Essays
Nützliche Links
Einloggen
Registrieren
Deutsch
العربية
Български
中文
Čeština
Dansk
Deutsch
English
Español
Ελληνικά
Français
Indonesian
Italiano
日本語
Magyar
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Suomi
Svenska
اไทย
Tagalog
Türkçe
Українська
Tamil - Schwedisch
Picture Game
Ratespiel
Texteingabespiel
Übereinstimmung...
Bitte wählen Sie mindestens eine Lektion
அளவுகள், அளவைகள் - Mätningar
நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Föredrar du tum eller centimeter? Är du metrisk än?
இயக்கம், திசைகள் - Rörelse, Direktion
மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Röd dig sakta, kör säkert
இயற்கை - Natur
உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Skydda naturen, din mor!
உடை 1 - Klädsel 1
அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Allt om vad du ska ta på dig för att se bra ut och förbli varm
உடை 2 - Klädsel 2
உணர்வுகள், புலன்கள் - Känslor, Sinnen
அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Allt om kärlek, hat, lukt och beröring
உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Mat, Restauranger, Kök 1
தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Del två av vår mumslektionen
உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Mat, Restauranger, Kök 1
தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Mumsig lektion. Allt om dina goda små favoritbegär
உத்யோகம் - Yrke
இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Det är väldigt viktigt att har ett bra yrke nu för tiden. Kan du vara professionell utan att kunna andra språk?
எண்கள் - Nummer
ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. En, två, tre… Miljoner, Miljarder
கட்டிடங்கள், அமைப்புகள் - Byggnader, Organisationer
தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kyrkor, teatrar, tågstationer, affärer
கருவிகள் - Verktyg
சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Lär dig vad du måste använda för städning, reparationer, trädgårdsarbete
கல்வி 1 - Utbildning 1
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Allt om skolan, högskolan, universitet
கல்வி 2 - Utbildning 1
கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Del 2 av vår kända lektion om utbildningsprocesser
கார் - Bil
நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Är du i ett annat land och vill hyra en bil? Du måste veta vilken sida ratten är på
குடும்பம் - Familj
தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mor, far, familjemedlemmar. Familjen är det viktigaste i livet.
சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Hälsa, Medicin, Hygien
உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Hur du kan prata med din läkare om din huvudvärk
செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Material, Substanser, Objekt, Verktyg
தாவரங்கள் - Växter
நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Lär dig om naturens mirakel som omger oss. Allt om växter: träd, blommor, buskar
நிறங்கள் - Färger
சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Allt om rött, vitt och blått
நேரம் 1 - Tid 1
நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Tiden tickar! Utan fördröjning: Lär dig om tid med Internet Polyglot nu!
நேரம் 2 - Tid 2
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Slösa inte bort din tid! Lär dig nya ord
பணம், ஷாப்பிங் - Pengar, Shopping
இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Missa inte denna lektion. Lär dig att räkna pengar.
பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronomen, konjunktion, prepositioner
பல்வேறு பெயரடைகள் - Olika adjektiv
பல்வேறு வினைச் சொற்கள் 1 - Olika Verb 1
பல்வேறு வினைச் சொற்கள் 2 - Olika Verb 2
பல்வேறு வினையடைகள் 1 - Olika adverb 1
பல்வேறு வினையடைகள் 2 - Olika adverb 2
புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Länder, Städer…
நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Lär känna världen du lever i
பொழுதுபோக்கு, கலை, இசை - Underhållning, Konst, Musik
கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Vad skulle livet vara utan konst? Ett tomt skal
மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - Människor: Familjemedlemmar, Vänner, Fienden…
மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religion, Politik, Militärvetenskap
எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Missa inte vår viktigaste lektion av alla! Sprid kärlek, inte krig!
மனித உடல் பாகங்கள் - Kroppsdelar
உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen innehåller själen. Lär dig om ben, armar och öron
மனித பண்புகள் 1 - Människoegenskaper 1
உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Hur man ska beskriva människor omkring sig
மனித பண்புகள் 2 - Människoegenskaper 2
மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Stad, Vägar, Transport
ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Gå inte vilse i en stor stad. Fråga hur du kan komma till operahuset.
வானிலை - Väder
மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Det finns inget dåligt väder, bara dåliga kläder
வாழ்க்கை, வயது - Livet, Ålder
வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Livet är kort. Lär dig allt om dess stadier från födelse till döden.
வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Att hälsa, Förfrågningar, Välkomster, Farväl
மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Ta reda på hur man ska socialisera med människor
விலங்குகள் - Djur
பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katter och hundar. Fåglar och fiskar. Allt om djur
விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spel, Hobby
சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Ha lite roligt. Allt om fotboll, schack och tändstickssamling
வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Möbler och Hushållsobjekt
வேலை, வியாபாரம், அலுவலகம் - Jobb, Affärer, Kontor
மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Jobba inte för hårt. Vila, lär dig ord om jobb
Languages
Tamil
,
Schwedisch
,
more: Languages
Lektionen
Tamil-Schwedisch
,
more: Tamil
Sprachen auswählen
Amharisch
Arabisch
Bulgarisch
Chinesisch
Deutsch
Dänisch
Englisch
Esperanto
Farsi
Finnisch
Französisch
Griechisch
Hebräisch
Hindi
Indonesisch
Italienisch
Japanisch
Koreanisch
Kroatisch
Lateinisch
Niederländisch
Norwegisch
Polnisch
Portugiesisch
Rumänisch
Russisch
Schwedisch
Spanisch
Swahili
Tagalog
Tamil
Thai
Tschechisch
Türkisch
Ukrainisch
Ungarisch
Weißrussisch
Amharisch
Arabisch
Bulgarisch
Chinesisch
Deutsch
Dänisch
Englisch
Esperanto
Farsi
Finnisch
Französisch
Griechisch
Hebräisch
Hindi
Indonesisch
Italienisch
Japanisch
Koreanisch
Kroatisch
Lateinisch
Niederländisch
Norwegisch
Polnisch
Portugiesisch
Rumänisch
Russisch
Schwedisch
Spanisch
Swahili
Tagalog
Tamil
Thai
Tschechisch
Türkisch
Ukrainisch
Ungarisch
Weißrussisch
×