அளவுகள், அளவைகள் - Ölçü, Ölçümler

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Santimetre mi yoksa inç mi tercih ediyorsunuz? Hala metrik sistemini mi kullanıyorsunuz?

mots

      

இயக்கம், திசைகள் - Hareket, Yönler

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Yavaş hareket et, dikkatli araba sür!

mots

      

இயற்கை - Tabiat

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Tabiatı öğrenelim ve koruyalım!

mots

      

உடை 1 - Giyim 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Güzel görünmek için veya üşümemek için üzerinize giydiğiniz herşey hakkında.

mots


      

உணர்வுகள், புலன்கள் - Duygular

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Sevgi, nefret, koku ve dokunuş hakkında herşey

mots

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Yiyecek, Restoranlar, Mutfak 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Lezzetli dersin ikinci kısmı.

mots

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Yiyecek, Restoranlar, Mutfak 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Çok lezzetli bir ders. Bizim küçük tutkularımız hakkında.

mots

      

உத்யோகம் - Meslek

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Günümüzde iyi mesleğe sahip olmak çok önemlidir. Yabancı dil bilmeden güzel meslek sahibi olabilirmisiniz? Çok zor!

mots

      

எண்கள் - Rakamlar

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Bir, iki, üç ... Milyonlar, milyarlar...

mots

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Binalar, Organizasyonlar

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kiliseler, tiyatrolar, tren istasyonları ve mağazalar...

mots


      

கருவிகள் - Araç-gereçler

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Bahçede, ev yıkamada, tamir etmede neleri kullanacağınızı öğrenin.

mots

      

கல்வி 1 - Eğitim 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Okul, kolej, üniversite hakkında herşey

mots

      

கல்வி 2 - Eğitim 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். En sevdiğimiz dersimizin 2. kısmı, öğrenme hakkında herşey

mots

      

கார் - Otomobil

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz? Direksiyonunun nerede bulunduğunu bilmeniz gereklidir.

mots

      

குடும்பம் - Aile

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Anne, baba, akraba... İnsanın hayatındaki en önemli şey ailesidir.

mots

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Sağlık, Tıp, Hijyen

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Doktora başının ağrıdığını nasıl söylersin

mots


      

தாவரங்கள் - Bitkiler

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Etrafımızı saran bitkileri öğrenelim. Bitkiler hakkında herşey: ağaçlar, çiçekler, vs.

mots

      

நிறங்கள் - Renkler

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Kırmızı, beyaz, sarı hakkında herşey.

mots

      

நேரம் 1 - Zaman 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Vakit geçiyor! Gevezelik için vakit yok! Vakit ve zaman hakkında herşeyi İnternet Ployglot`la beraber hemen öğrenin.

mots

      

நேரம் 2 - Zaman 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Vaktinizi boşa harcamayın! Yeni kelime öğrenin.

mots

      

பணம், ஷாப்பிங் - Para, Alışveriş

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Bu dersi kaçırmayın. Paranın nasıl hesaplanacağını öğrenin.

mots      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Coğrafya: Ülkeler, Şehirler

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். İçinde yaşadığınız dünyayı öğrenin.

mots

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Eğlence, Sanat, Müzik

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Sanatsız hayatımız ne olurdu? Manasız bir hayat.

mots


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Din, Politika, Askeri, Bilim

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. En ciddi dersimizi kaçırmayın. Savaşma, Sev!

mots

      

மனித உடல் பாகங்கள் - Vücut Organları

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Vücudumuz ruhumuzun taşıyıcısıdır. Ellerimizi, bacaklarımızı, kulak ve gözlerimizi öğrenelim.

mots

      

மனித பண்புகள் 1 - İnsan Özellikleri 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Etrafımızdaki insanları nasıl tarif edilir.

mots


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Şehir, Cadde, Ulaşım

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Büyük bir şehirde kaybolmayın, sinemanın yolunu sormayı öğrenin.

mots

      

வானிலை - Hava Durumu

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Kötü hava yoktur, bütün havalar iyidir.

mots

      

வாழ்க்கை, வயது - Hayat, Yaş

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Hayat kısadır. Doğumdan ölüme kadar bütün basamakları hakkında öğrenin.

mots

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Selamlaşma, Rica, Hitap, Uğurlama

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். İnsanlarla nasıl geçineceğinizi öğrenin.

mots

      

விலங்குகள் - Hayvanlar

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Kediler ve Köpekler. Balıklar ve kuşlar. Hayvanlar hakkında herşey.

mots

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Spor, Oyunlar, Hobi

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Eğlenin! Futbol, satranç ve maç koleksiyonları hakkında herşey.

mots


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - İş, Ticaret, Ofis

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Çok fazla çalışmayın, biraz dinlenip iş hakkında kelime öğrenin

mots

Languages: Tamil, Turc, more...
Leçons: Tamil-Turc, more...