Abbigliamento 1 - உடை 1

Tutto su cosa mettere per apparire eleganti e stare al caldo. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி

tekst


      

Animali - விலங்குகள்

Gatti e cani. Uccelli e pesci. Tutto sugli animali. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி

tekst

      

Automobile - கார்

Siete in un paese straniero e volete noleggiare un`automobile? Prima dovete sapere dove ha il volante. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்

tekst

      

Caratteristiche Umane 1 - மனித பண்புகள் 1

Come descrivere le persone intorno a voi. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது

tekst



      

Cibo, Ristoranti, Cucina 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

Lezione appetitosa. Tutto riguardo alle vostre piccole voglie. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி

tekst

      

Cibo, Ristoranti, Cucina 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

Seconda parte della vostra lezione appetitosa. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி

tekst

      

Città, Strade, Trasporti - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

Non perdetevi in una grande città. Chiedete come potete arrivare al Teatro dell`Opera. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்

tekst

      

Colori - நிறங்கள்

Tutto sul rosso, bianco e blu. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி

tekst


      

Edifici, Organizzazioni - கட்டிடங்கள், அமைப்புகள்

Chiese, teatri, stazioni, negozi. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்

tekst

      

Educazione 1 - கல்வி 1

Tutto su scuola, collegi e università. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி

tekst

      

Educazione 2 - கல்வி 2

Seconda Parte della nostra celebre lezione sui processi educativi. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்

tekst

      

Famiglia - குடும்பம்

Madre, padre, parenti. La famiglia è la cosa più importante nella vita. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்

tekst

      

Geografia: Stati, Città - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Conoscete il mondo in cui vivete. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்

tekst

      

Intrattenimento, Arte, Musica - பொழுதுபோக்கு, கலை, இசை

Cosa sarebbe la nostra vita senza l`arte? Una conchiglia vuota. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்

tekst

      

La natura - இயற்கை

Preservate la natura, vostra madre!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!

tekst

      

La vita, l`età - வாழ்க்கை, வயது

La vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

tekst

      

Lavoro, Affari, Ufficio - வேலை, வியாபாரம், அலுவலகம்

Non lavorate troppo. Prendetevi una pausa, imparate parole relative al lavoro. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்

tekst


      

Misure - அளவுகள், அளவைகள்

Preferite pollici o centimetri?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?

tekst

      

Movimento, Direzioni - இயக்கம், திசைகள்

Muovetevi lentamente, guidate in modo sicuro. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்

tekst

      

Numeri - எண்கள்

Uno, due, tre… Milioni, miliardi. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி

tekst

      

Parti del corpo umano - மனித உடல் பாகங்கள்

Il corpo è il recipiente dell`anima. Imparate tutto su gambe, braccia e orecchie. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

tekst


      

Piante - தாவரங்கள்

Imparate tutto sulle meraviglie della natura che ci circondano. Tutto sulle piante: alberi, fiori, cespugli. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்

tekst

      

Professioni - உத்யோகம்

E` molto importante avere un buon lavoro al giorno d`oggi. Puoi essere professionale senza conoscere lingue straniere? Difficilmente!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

tekst


      

Religione, Politica, Militari, Scienze - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

Non perdete la lezione più seria di tutte! Fate l`amore, non fate la guerra!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!

tekst

      

Salute, Medicina, Igiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Come spiegare al dottore del vostro mal di testa. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது

tekst

      

Saluti, Richieste, Benvenuti, Addii - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Imparate a socializzare con le persone. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

tekst

      

Sentimenti, Sensi - உணர்வுகள், புலன்கள்

Tutto riguardo amore, odio, olfatto e tatto. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி

tekst

      

Soldi, Shopping - பணம், ஷாப்பிங்

Non perdete questa lezione. Imparate a contare i soldi. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்

tekst

      

Sport, Giochi, Tempo Libero - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Divertitevi. Tutto su calcio, scacchi e collezioni di fiammiferi. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி

tekst

      

Strumenti - கருவிகள்

Imparate cosa dovreste usare per le pulizie, riparazioni, giardinaggio. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்

tekst

      

Tempo 1 - நேரம் 1

Il tempo scorre. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

tekst

      

Tempo 2 - நேரம் 2

Non perdete il vostro tempo! Imparate nuove parole. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்

tekst

      

Tempo Atmosferico - வானிலை

Non c`è brutto tempo, tutti i tempi vanno bene. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

tekst






Languages: Italiaans, Tamil, more...
Lessen: Italiaans-Tamil, more...