Α Β Γ Δ Ε Ζ Η Θ Ι Κ Λ Μ Ν Ξ Ο Π Ρ Σ Τ Υ Φ Χ Ψ Ω

  

  

Πώς να περιγράψετε τους ανθρώπους γύρω από σας. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


  

  

  

Ένα, δύο, τρία... Εκατομμύρια, δισεκατομμύρια. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


  

Μάθετε τον κόσμο όπου ζείτε. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


  

  

  

  

  

  

όλα για το σχολείο, κολλέγιο, πανεπιστήμιο. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


  

μέρος 2 του διάσημου μαθήματός μας για τις εκπαιδευτικές διαδικασίες. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


  

Όλα για αυτά που φοράτε προκειμένου να φανείτε συμπαθητικοί και να παραμείνετε ζεστοί. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


  

  

Γάτες και σκυλιά. Πουλιά και ψάρια. Όλα για τα ζώα. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி



  

Μην εργάζεστε πάρα πολύ σκληρά. Ξεκουραστείτε, μάθετε λεξιλόγιο σχετικά με την εργασία. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


  

Η ζωήείναι σύντομη. Μάθετε όλων για τα στάδιά του από τη γέννηση στο θάνατο. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


  

Μη χάσετε το σοβαρότερό μας μάθημα! Κάνετε έρωτα και όχι πόλεμο.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


  

Μην χαθείτε σε μια μεγάλη πόλη. Ρωτήστε πώς μπορείτε να φτάσετε στο χώρο της όπερας. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


  

δεν υπάρχει κακός καιρός, κάθε καιρός είναι καλός.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


  

Εκκλησίες,θέατρα, σταθμοί τραίνων, αποθήκες. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


  

μετακινηθείτε αργά, οδηγείτε με ασφάλεια.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


  

εσείς προτιμάτε τις ίντσες ή τα εκατοστόμετρα; Είστε μετρικοί ακόμα;. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


  

Διασκεδάστε. Όλα για το ποδόσφαιρο, το σκάκι και τη συλλογή γραμματοσήμων. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


  

Ο χρονος περνά! Καθόλου χρόνος για χάσιμο! Μάθετε για το χρόνο με το Internet Polyglot τώρα!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


  

Μη σπαταλάτε το χρόνο σας! Μάθετε νέες λέξεις. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


  

Μάθετε πώς να συναναστρέφεστε με τους ανθρώπους. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


  

Μητέρα, πατέρας, συγγενείς. Η οικογένεια είναι το σημαντικότερο πράγμα στη ζωή. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


  

  

όλα για την αγάπη, το μίσος, τη μυρωδιά και την αφή. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி



  

Μάθετε τι πρέπει να χρησιμοποιήσετε για την καθαριότητα, επισκευές, κηπουρική. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


  

Το σώμα είναι το εμπορευματοκιβώτιο για την ψυχή. Μάθετε για τα πόδια, τα χέρια και τα αυτιά. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


  

Είστε σε μια ξένη χώρα και θέλετε να νοικιάσετε ένα αυτοκίνητο; Πρέπει να ξέρετε σε ποιά μεριά έχει το τιμόνι. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


  

Είναι πολύ σημαντικό να έχετε ένα καλό επάγγελμα σήμερα. Μπορείτε να είστε επαγγελματίας χωρίς γνώση των ξένων γλωσσών; Μετά βίας!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


  

Γευστικό μάθημα. Όλα για το αγαπημένο σας, εύγευστο, φαγητό. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


  

μέρος δύο του γευστικού μαθήματος. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


  

Πώς να πειτε στο γιατρό για τον πονοκέφαλό σας. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


  

  

Διατηρήστε τη φύση, τη μητέρα σας!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


  

μάθετε για τον φυσικό κόσμο που μας περιβάλλει. Όλα για τα φυτά: δέντρα, λουλούδια, θάμνοι.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


  

Μη χάσετε αυτό το μάθημα. Μάθετε πώς να μετρήσετε τα χρήματα. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


  

όλα για το κόκκινο, το λευκό και το μπλε. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி


  

ποια θα ήταν η ζωή μας χωρίς τέχνη; Ένα κενό κοχύλι. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்