Погода - வானிலை

У природи немає поганої погоди, будь-яка погода - благодать.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

20 words

0 0
Taal Woord: Ukrainian
Taal Vertaling: Tamil




Word (transliteration: on off ) Translation
      0 0 Іде дощ. (Іde doshch.) மழை பொழிகிறது.
      0 0 Іде сніг. (Іde snіh.) பனி பொழிகிறது.
      0 0 Вітряно. (Vіtrjano.) காற்று அடிக்கிறது
      0 0 Гарна погода. (Harna pohoda.) வெளியே இதமாக இருக்கிறது.
      0 0 дощ (doshch) மழை
      0 0 змінний (zmіnnyj) மாறுகிறது
      0 0 змерзнути (zmerznuty) குளிர் அடைதல்
      0 0 намокнути (namoknuty) நனைதல்
      0 0 намочити (namochyty) நனைத்தல்
      0 0 Погана погода. (Pohana pohoda.) வானிலை மோசமாக உள்ளது.
      0 0 погода (pohoda) வானிலை
      0 0 Прохолодно. (Prokholodno.) குளிர்ச்சியாக உள்ளது.
      0 0 сніг (snіh) பனி
      0 0 Сонячно. (Sonjachno.) வெயில் அடிக்கிறது.
      0 0 Спекотно. (Spekotno.) சூடாக (வெதுமையாக) உள்ளது.
      0 0 Стає холодно. (Staye kholodno.) குளிர் அடிக்கத் தொடங்குகிறது.
      0 0 туман (tuman) மூடுபனி
      0 0 хмарний (khmarnyj) மேகமூட்டம்
      0 0 Холодно. (Kholodno.) குளிராக உள்ளது.
      0 0 Яка зараз погода? (Jaka zaraz pohoda?) வானிலை எவ்வாறு உள்ளது?
Languages: Oekraïens, Tamil, more...
Lessen: Oekraïens-Tamil, more...